அரவேணு
Jump to navigation
Jump to search
அரவேணு | |||||
— கிராமம் — | |||||
அமைவிடம் | |||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | நீலகிரி மாவட்டம் | ||||
ஆளுநர் | [1] | ||||
முதலமைச்சர் | [2] | ||||
மாவட்ட ஆட்சியர் | லட்சுமி பாவ்யா தன்னேரு, இ. ஆ. ப [3] | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
குறியீடுகள்
|
அரவேணு (Aravenu), என்பது தமிழ்நாட்டில், நீலகிரி மாவட்டத்தில், கோத்தகிரி வருவாய் வட்டத்தில், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தின் ஜக்கனாரை ஊராட்சியில் அமைந்துள்ளது.
உயர்ரக தேயிலை வளரும் தோட்டங்கள் கொண்ட செழிப்பான கிராமம் ஆகும்.[4] கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலையில், கோத்தகிரியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இக்கிராமத்தைச் சுற்றியுள்ள காடுகளில், மான்கள், சிறுத்தை, கரடி ஆகிய விலங்குகள் அதிகம் காணப்படுகின்றன.
பார்க்க வேண்டிய இடங்கள்
- கேத்தரின் அருவி
- இரங்கசாமி சிகரம் & தூண்
- கொடநாடு
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ http://www.onefivenine.com/india/villages/The-Nilgiris/Kotagiri/Aravenu