அம்பாறை தேர்தல் தொகுதி
அம்பாறை தேர்தல் தொகுதி (Ampara Electorate) என்பது மார்ச் 1960 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் அம்பாறை நகரையும் அதைச் சுற்றியுள்ள ஊர்களையும் உள்ளடக்கியதாகும்.
1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. இதற்கமைய, 1989 தேர்தலில் அம்பாறை தேர்தல் தொகுதி அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.
1960 (மார்ச்) தேர்தல்கள்
19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[2]:
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % | |
---|---|---|---|---|---|
விஜயபாகு விஜயசிங்க | இலங்கை சுதந்திரக் கட்சி | கை | 4,237 | 32.09% | |
எம். எஸ். பக்மீவெவ | மகாஜன எக்சத் பெரமுன | சக்கரம் | 3,829 | 29.00% | |
டி. பி. குணதிலக்க | ஐக்கிய தேசியக் கட்சி | யானை | 2,962 | 22.43% | |
ஏ. எஸ். டி. சில்வா | லங்கா சமசமாஜக் கட்சி | சாவி | 1,577 | 11.94% | |
கே. பி. ஓகோ சிங்கோ | சுயேட்சை | சூரியன் | 246 | 1.86% | |
டி. விக்கிரமராச்சிகே | இலங்கை சனநாயகக் கட்சி[3] | குடை | 184 | 1.39% | |
எச். எம். அப்புகாமி | சேவல் | 88 | 0.67% | ||
இந்திரதாசா சமரநாயக்கா | ஆரஞ்சு | 80 | 0.61% | ||
தகுதியான வாக்குகள் | 13,203 | 100.00% | |||
நிராகரிக்கப்பட்டவை | 188 | ||||
மொத்த வாக்குகள் | 13,391 | ||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 19,535 | ||||
வாக்குவீதம் | 68.55% |
1960 (சூலை) தேர்தல்கள்
20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[4]:
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % | |
---|---|---|---|---|---|
இந்திரசேன சொய்சா | இலங்கை சுதந்திரக் கட்சி | கை | 5,710 | 44.79% | |
டி. பி. குணதிலக | ஐக்கிய தேசியக் கட்சி | யானை | 3,713 | 29.13% | |
எம். எஸ். பக்மீவேவெ | மகாஜன எக்சத் பெரமுன | சக்கரம் | 3,325 | 26.08% | |
தகுதியான வாக்குகள் | 12,748 | 100.00% | |||
நிராகரிக்கப்பட்டவை | 79 | ||||
மொத்த வாக்குகள் | 12,827 | ||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 19,535 | ||||
வாக்கு வீதம் | 65.66% |
1965 தேர்தல்கள்
22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[5]:
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % | |
---|---|---|---|---|---|
சேனரத் சோமரத்தின | இலங்கை சுதந்திரக் கட்சி | கை | 10,077 | 41.20% | |
கலனசிரி சுந்தசிங்க | ஐக்கிய தேசியக் கட்சி | யானை | 7,857 | 32.12% | |
எம். எஸ். பக்மீவேவ | மகாஜன எக்சத் பெரமுன | சக்கரம் | 6,524 | 26.67% | |
தகுதியான வாக்குகள் | 24,458 | 100.00% | |||
நிராகரிக்கப்பட்டவை | 290 | ||||
மொத்த வாக்குகள் | 24,748 | ||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 32,914 | ||||
வாக்கு வீதம் | 75.19% |
1970 தேர்தல்கள்
27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[6]:
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % | |
---|---|---|---|---|---|
சேனரத் சோமரத்தின | இலங்கை சுதந்திரக் கட்சி | கை | 18,570 | 55.97% | |
பி. தயரத்ன | ஐக்கிய தேசியக் கட்சி | யானை | 14,194 | 42.78% | |
யை. எஸ். மினோரிசு | கதிரை | 414 | 1.25% | ||
தகுதியான வாக்குகள் | 33,178 | 100.00% | |||
நிராகரிக்கப்பட்டவை | 220 | ||||
மொத்த வாக்குகள் | 33,398 | ||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 42,029 | ||||
வாக்கு வீதம் | 79.46% |
1977 தேர்தல்கள்
21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[7]:
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % | |
---|---|---|---|---|---|
பி. தயரத்ன | யானை | 24,581 | 59.18% | ||
சேனரத் சோமரத்தின | கை | 16,009 | 38.54% | ||
ஏ. சீலரத்தின டி சில்வா | சாவி | 945 | 2.28% | ||
தகுதியான வாக்குகள் | 41,535 | 100.00% | |||
நிராகரிக்கப்பட்டவை | 161 | ||||
மொத்த வாக்குகள் | 41,696 | ||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 49,006 | ||||
வாக்கு வீதம் | 85.08% |
இவற்றையும் பார்க்க
மேற்கோள்களும் குறிப்புகளும்
- ↑ "The Electoral System". இலங்கை நாடாளுமன்றம்.
- ↑ "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-12. பார்க்கப்பட்ட நாள் 2013-02-28.
- ↑ இலங்கை பிஜாதந்திரவாதி கட்சி எனவும் அழைக்கப்பட்டது.
- ↑ "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-02-28.
- ↑ "Result of Parliamentary General Election 1965" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-07-13. பார்க்கப்பட்ட நாள் 2013-03-01.
- ↑ "Result of Parliamentary General Election 1970" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2013-03-01.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Result of Parliamentary General Election 1977" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2013-03-01.