விக்னேஷ்
விக்னேஷ் (பிறப்பு 9 ஏப்ரல் 1971) என்பவர் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இந்தியாவில் தமிழ்நாடு ஈரோட்டில் பிறந்தவர்.
விக்னேஷ் | |
---|---|
பிறப்பு | ராஜா 9 ஏப்ரல் 1971[1] ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகர், தொழிலதிபர் |
செயற்பாட்டுக் காலம் | 1992 - தற்போது |
வாழ்க்கைத் துணை | உமா மகேஸ்வரி |
கிழக்குச் சீமையிலே, காதலி, ராமன் அப்துல்லா, வேலை, அப்பு, என்னை தாலாட்ட வருவாளா, சூரி மற்றும் ஆச்சார்யா (திரைப்படம்) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2]
பாலா இயக்கத்தில் சேது திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றார்.[3]
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
1992 | சின்னத்தாயி | பொன்ராசு | முதல் படம் |
1993 | அம்மா பொண்ணு | ஆனந்த் | |
கிழக்குச் சீமையிலே | சீனு | ||
உழவன் | சுந்தரம் சகோதரன் | ||
1995 | பசும்பொன் | ராசா | |
மனதிலே ஒரு பாட்டு | ஆனந்த் | ||
முத்து குளிக்க வாரிகலா | செல்லப்பா | ||
செல்லக்கண்ணு | செல்லக்கண்ணு | ||
நாடோடி மன்னன் | ரமேஷ் | ||
மண்ணுக்கு மரியாதை | பாண்டியன் | ||
1996 | வெற்றி முகம் | ||
டேக் இட் ஈசி ஊர்வசி | சுப்ரமணி | ||
1997 | பொங்கலோ பொங்கல் | சுப்ரமணி | |
காதலி | கோபால் | ||
காதல் பலி | பாலு | ||
ராமன் அப்துல்லா | ராமன் | ||
1998 | வேலி | கணேஷ் | |
கண்ணெதிரே தோன்றினாள் | சக்தி | கௌரவத்தை தோற்றம் | |
1999 | சுயம்வரம் (1999 திரைப்படம்) | ||
புது குடித்தனம் | அசோக் | ||
2000 | அப்பு | மனோ | |
நீ எந்தன் வானம் | சத்யா | ||
2003 | என்னை தாலாட்ட வருவாளா | சந்தோஷ் | |
சூரி | சூர்யா | ||
வாணி மகால் | |||
2005 | உள்ளக் கடத்தல் | சக்தி | |
ஆதிக்கம் (திரைப்படம்) | குரு | ||
2006 | ஆச்சார்யா (திரைப்படம்) | சாமி | |
2008 | மலரினும் மெல்லிய | இளங்கோ | |
2009 | குடியரசு | கண்ணன் | |
ஈசா | ஈசா | ||
2010 | கௌரவர்கள் (திரைப்படம்) | கணேசன் | |
2013 | புவனக்காடு | மணி பாரதி | |
2016 | அவன் அவள் | வெங்கட் கிருஷ்ணன் | |
2018 | ஆருத்ரா | நம்பி | |
அன்புக்கு பஞ்சமில்லை | படபிடிப்பு |
ஆதாரங்கள்
- ↑ "Vignesh | Official Site of South Indian Artists Association, Nadigar Sangam, Tamil Nadigar Sangam". Nadigarsangam.org. 1994-05-22. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
- ↑ "Too-violent film another flop for Vignesh". Times Live. 21 February 2010. பார்க்கப்பட்ட நாள் 8 May 2010.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 1998-12-02. பார்க்கப்பட்ட நாள் 2019-02-17.
வெளி இணைப்புகள்
- [1] பரணிடப்பட்டது 2022-03-25 at the வந்தவழி இயந்திரம்