பல்லவி (நடிகை)

பல்லவி என்பவர் ஓர் இந்திய நடிகை. இவர் பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படவியல்

ஆண்டு படம் மொழி குறிப்பு
1985 தேவரெல்லிதனி கன்னடம் கன்னடத்தில் அறிமுகம்
1985 தேவர மனே கன்னடம்
1986 அறுவடை நாள் தமிழ் [1] தமிழில் அறிமுகம்
1986 தர்ம தேவதை தமிழ் [2]
1986 தாயே நன்ன தேவரு கன்னடம்
1986 மர்ஜளா கன்னடம்
1986 பீகர பந்தயா கன்னடம்
1987 தங்கச்சி தமிழ்
1987 வேலைக்காரன் தமிழ் [3]
1987 கதை கதையாம் காரணமாம் தமிழ்
1988 சகாதேவன் மகாதேவன் தமிழ் [4]
1988 உரிமை கீதம் தமிழ்
1988 தாயம் ஒண்ணு தமிழ்
1988 பார்த்தால் பசு தமிழ்
1988 பாய்மரக் கப்பல் தமிழ்
1988 என் தமிழ் என் மக்கள் தமிழ்
1988 சூரசம்ஹாரம் தமிழ்
1988 ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் தமிழ்
1989 தங்கமணி ரங்கமணி தமிழ்
1989 எங்க வீட்டு தெய்வம் தமிழ்
1989 அத்தைமடி மெத்தையடி தமிழ்
1989 விழியோர கவிதைகள் தமிழ்
1989 மணந்தால் மகாதேவன் தமிழ்
1989 அன்புக்கட்டளை தமிழ்
1990 சிறையில் சில ராகங்கள் தமிழ்
1990 வேடிக்கை என் வாடிக்கை தமிழ்
1990 எனக்கொரு நீதி தமிழ்
1990 வெற்றி மாலை தமிழ்
1990 ஏரிக்கரை பூங்காற்றே தமிழ்
1991 உருவம் தமிழ்
1991 இரும்பு பூக்கள் தமிழ்
1992 சுயமரியாதை தமிழ்
1992 புருஷன் எனக்கு அரசன் தமிழ்
1993 விஜய கிராந்தி கன்னடம்
1993 துருவ நட்சத்திரம் தமிழ்
1993 ஐ லவ் இந்தியா தமிழ்
1993 உழைப்பாளி தமிழ்
1996 மிஸ்டர் பெச்சாரா இந்தி
1997 அரசியல் தமிழ்
1997 அருணாச்சலம் தமிழ்
1998 கோல்மால் தமிழ்
1998 நட்புக்காக தமிழ்
2000 மனுநீதி தமிழ்
2000 அங்குல் தெலுங்கு
2000 பாபா தி கிரேட் இந்தி
2002 உன்னை நினைத்து தமிழ்
2001 ஆண்டி தும்பா துண்டி கன்னடம்
2002 மாரம்மா கன்னடம்
2002 மாறன் தமிழ்
2004 ஜோக் பால்ஸ் கன்னடம்
2004 ஜூட் கன்னடம்
2004 தன்யா கன்னடம்
2004 பிரானா கன்னடம்
2004 பா பாரோ பசிகா கன்னடம்
2005 மாஜிக் அஜ்ஜி கன்னடம்
2005 களவர்க்கி மலையாளம்
2005 மிதாயி மானே கன்னடம்
2006 மூகாமுகி கன்னடம்
2006 குஸ்தி தமிழ்
2008 வசூல் தமிழ்
2009 வைதேகி தமிழ்
2009 பிஞ்சு மனசு தமிழ் [5]
2011 கருவறைப் பூக்கள் தமிழ்
2020 மூன்றாம் பௌர்ணமி தமிழ்

தொலைக்காட்சி

ஆண்டு தொடரின் பெயர் பாதிரம் அரைவரிசை
1998-1999 அக்சயா சுமதி சன் தொலைக்காட்சி
2000-2001 ஆனந்த பவன் லட்சுமி சன் தொலைக்காட்சி

குறிப்புகள்

  1. "Aruvadai Naal Tamil Movie". FilmiBeat. பார்க்கப்பட்ட நாள் 2017-02-22.
  2. "Dharma Devathai Cast & Crew – Filmibeat". FilmiBeat. பார்க்கப்பட்ட நாள் 2017-02-22.
  3. "Velaikaran Cast & Crew – Filmibeat". FilmiBeat. பார்க்கப்பட்ட நாள் 2017-02-22.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Sahadevan Mahadevan Cast & Crew – Filmibeat". FilmiBeat. பார்க்கப்பட்ட நாள் 2017-02-22.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Pinchu Manasu Cast & Crew – Filmibeat". FilmiBeat. பார்க்கப்பட்ட நாள் 2017-02-21.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பல்லவி_(நடிகை)&oldid=23027" இருந்து மீள்விக்கப்பட்டது