தாயம் ஒண்ணு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தாயம் ஒண்ணு
இயக்கம்பீட்டர் செல்வகுமார்
இசைஇளையராஜா
நடிப்புஅர்ஜூன்
பல்லவி
நிரோஷா
சீதா
ரேகா
செந்தில்
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தாயம் ஒண்ணு (Dhayam Onnu) 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அர்ஜூன் நடித்த இப்படத்தை பீட்டர் செல்வகுமார் இயக்கினார்.[1]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கங்கை அமரன் எழுதியிருந்தார்.[2]

  1. மனதிலே ஒரு பாட்டு - எஸ். பி. பாலசுப்பிரமணியம்
  2. மனதிலே ஒரு பாட்டு - எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா
  3. நானே உன் காதலி- பி. சுசீலா, மனோ
  4. இராத்திரி பூத்தது காட்டுரோஜா
  5. போகாதே சாரு - மனோ, கே. எஸ். சித்ரா
  6. கொட்டிக் கிடக்கு - கே. எஸ். சித்ரா

மேற்கோள்கள்

  1. "Thayam Onnu (1988) Cast - Actor, Actress, Director, Producer, Music Director". Cinestaan. பார்க்கப்பட்ட நாள் 2022-11-01.
  2. "Dhayam Onnu - All Songs - Download or Listen Free - JioSaavn" (in English). 1988-02-01. பார்க்கப்பட்ட நாள் 2022-11-02.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தாயம்_ஒண்ணு&oldid=33989" இருந்து மீள்விக்கப்பட்டது