அத்தைமடி மெத்தையடி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அத்தைமடி மெத்தையடி
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புசின்னதுரை
இசைஎஸ். ஆர். வாசு
நடிப்புகே. எஸ். ஜி. வெங்கடேஷ்
இளவரசி
மாது மோகன்
வெண்ணிற ஆடை மூர்த்தி
கோபி
கிருஷ்ணராவ்
லூஸ் மோகன்
முருகேஷ்
நாகராஜ்
எஸ். எஸ். சந்திரன்
சமரசம்
செந்தில்
மேஜர் சுந்தர்ராஜன்
கௌசல்யா
மேஜிக் ராதிகா
மஞ்சு
பல்லவி
பிரமீளா
ஷோபா
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அத்தைமடி மெத்தையடி (Athaimadi Methaiadi) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். ஜி. வெங்கடேஷ் நடித்த இப்படத்தை கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கினார்.[1]

மேற்கோள்கள்

  1. "Athaimadi Methaiadi LP Vinyl Records". musicalaya இம் மூலத்தில் இருந்து 25 April 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140425040156/http://musicalaya.net/imgviewer.php?mod=lpcovers%2F106%2F3%2F1%2F1. பார்த்த நாள்: 2014-04-25. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அத்தைமடி_மெத்தையடி&oldid=29980" இருந்து மீள்விக்கப்பட்டது