உரிமை கீதம்
Jump to navigation
Jump to search
உரிமை கீதம் | |
---|---|
இயக்கம் | ஆர். வி. உதயகுமார் |
தயாரிப்பு | கே. எஸ். சீனிவாசன் |
இசை | மனோஜ்-கியான்[1][2][3] |
நடிப்பு | கார்த்திக் ரஞ்சனி சாருஹாசன் ஜி. சீனிவாசன் ஜனகராஜ் கண்ணன் பிரபு சேது விநாயகம் டிஸ்கோ சாந்தி எம். என். ராஜா பல்லவி |
வெளியீடு | 13 ஏப்ரல் 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உரிமை கீதம் ஆண்டு 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக் நடித்த இப்படத்தை ஆர். வி. உதயகுமார் இயக்கினார்.
நடிகர்கள்
- பிரபு - தியாகு
- கார்த்திக் - சந்துரு
- பல்லவி - இந்து
- இரஞ்சனி - கங்கா
- சாருஹாசன் - பூமிநாதன்
- சனகராஜ் - ஏழுமலை
- ஜி. சீனிவாசன் - தர்மராஜ்
- சேது விநாயகம்
- எம். என். ராஜம் - தியாகுவின் தாய்
- டிஸ்கோ சாந்தி
- . ஆனந்த் ராஜ்-ரௌடி
மேற்கோள்கள்
- ↑ "Filmography of urimai geetham". cinesouth.com. Archived from the original on 2010-12-02. பார்க்கப்பட்ட நாள் 2012-12-10.
- ↑ "Urimai geetham (1988)". en.600024.com. Archived from the original on 2012-03-06. பார்க்கப்பட்ட நாள் 2012-12-10.
- ↑ "Urimai Geetham". entertainment.oneindia.in. Archived from the original on 2014-02-22. பார்க்கப்பட்ட நாள் 2012-12-10.