டி. ஆர். ராமண்ணா

தஞ்சாவூர் ராதாகிருஷ்ணன் ராமச்சந்திரன் (1923 - மே 22, 1997) என்பதை சுருக்கமாக டி. ஆர். ராமண்ணா அல்லது ராமண்ணா என்று அழைக்கப்படுகிறார் இவர் ஒரு புகழ்பெற்ற தென்னிந்திய திரைப்பட இயக்குநர், தயாாிப்பாளர் ஆவார். இவர் பூர்வீகம் தஞ்சாவூர் ஆகும். தமிழ்த் திரைப்படத்துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்த டி. ஆர். ராஜகுமாரி இவரது மூத்த சகோதரி ஆவார்.

டி. ஆர். ராமண்ணா
பிறப்புதஞ்சாவூர் இராதாகிருஷ்ணன்
இராமச்சந்திரன்
(டி.ஆர்.ராமண்ணா)[1]

1923
தஞ்சாவூர், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு22 மே 1997 (அகவை 74) [2]
சென்னை தமிழ்நாடு
செயற்பாட்டுக்
காலம்
1953 - 1987
பெற்றோர்இராதாகிருஷ்ணன், இரங்கநாயகி
பிள்ளைகள்வித்யா, கீதா, சித்ரா, விஜயலட்சுமி, கணேஷ், சாந்தி

திரை வாழ்க்கை

இயக்கி, தயாரித்த தமிழ் திரைப்படங்கள்

  1. வாழப்பிறந்தவள் (1953) ‎
  2. கூண்டுக்கிளி (1954) ‎
  3. குலேபகாவலி ‎(1955)
  4. புதுமைப்பித்தன் ‎(1957)
  5. காத்தவராயன் ‎(1958)
  6. இரத்னபுரி இளவரசி ‎(1960)
  7. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு (1960) ‎
  8. ஸ்ரீ வள்ளி (1961)
  9. பாசம் ‎(1962)
  10. பெரிய இடத்துப் பெண் (1963) ‎
  11. பணக்கார குடும்பம் (1964) ‎
  12. அருணகிரிநாதர் ‎(1964)
  13. பணம் படைத்தவன் (1965)
  14. நீ (1965)
  15. குமரிப் பெண் (1966)
  16. பறக்கும் பாவை (1966)
  17. பவானி (1967)
  18. நான் (1967)
  19. மூன்றெழுத்து (1968)
  20. நீயும் நானும் (1968)
  21. அத்தை மகள் (1969)
  22. தங்கசுரங்கம் (1969)
  23. ஏன் (1970)
  24. சொர்க்கம் (1970)
  25. வீட்டுக்கு ஒரு பிள்ளை (1971)
  26. சக்தி லீலை (1972)
  27. பாக்தாத் பேரழகி (1973)
  28. மறுபிறவி (1973)
  29. வைரம் (1974)
  30. சொர்க்கத்தில் திருமணம் (1974)
  31. அவளுக்கு ஆயிரம் கண்கள் (1975)
  32. தாலியா சலங்கையா (1977)
  33. என்னைப்போல் ஒருவன் (1978)
  34. குப்பத்து ராஜா (1979)
  35. நீச்சல் குளம் (1979)
  36. கன்னித்தீவு (1981)
  37. குலக்கொழுந்து (1981)
  38. சட்டம் சிரிகிறது (1982)
  39. சங்கரி (1984)
  40. இலங்கேஸ்வரன் (1987)
  • தயாரித்த படங்கள் :-
  1. மணப்பந்தல் (1961)
  2. துலாபாரம் (1969)

மேற்கோள்கள்

  1. Guy, Randor (26 April 2014). "Manapandhal (1961)". The Hindu. https://www.thehindu.com/features/cinema/cinema-columns/manapandhal-1961/article5951258.ece. பார்த்த நாள்: 25-10-2018. 
  2. "Tamil cinema 1997 -- year highlights". dinakaran.com இம் மூலத்தில் இருந்து 9 February 1999 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/19990209164337/http://www.dinakaran.com/cinema/english/highlights/1997/1997high.htm. பார்த்த நாள்: 25 October 2018. 

புற இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=டி._ஆர்._ராமண்ணா&oldid=21033" இருந்து மீள்விக்கப்பட்டது