ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
Jump to navigation
Jump to search
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு | |
---|---|
இயக்கம் | டி. ஆர். ராமண்ணா |
தயாரிப்பு | கனகராஜ் ரெங்கா பிக்சர்ஸ் ராமகிருஷ்ணன் |
கதை | வினோத்குமார் |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | எம். ஆர். ராதா பிரேம்நசீர் ராதாகிருஷ்ணன் முத்துராமன் சாய்ராம் ஈ. வி. சரோஜா மாலினி எம். சரோஜா |
வெளியீடு | சூலை 15, 1960 |
நீளம் | 14862 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். ராதா, பிரேம்நசீர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ "1960 – ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – ரெங்கா பிக்சர்ஸ்". Lakshman Sruthi. Archived from the original on 19 May 2017. பார்க்கப்பட்ட நாள் 19 May 2017.
- ↑ Neelamegam, G. (2014). Thiraikalanjiyam — Part 1 (in Tamil) (1st ed.). Chennai: Manivasagar Publishers. p. 193.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Onru Pattal Undu Vazhvoo". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 15 July 1960. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19600715&printsec=frontpage&hl=en.