மாலினி (நடிகை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சபாஷ் மீனா திரைப்படத்தில் மாலினியின் தோற்றம்

மாலினி ஒரு தென்னிந்திய தமிழ் திரைப்பட நடிகையாவார். 1958 முதல் 1962 வரை ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆயினும், சிவாஜி கணேசன், எம். ஜி. ஆர்., எஸ். எஸ். ராஜேந்திரன், கே. பாலாஜி போன்ற புகழ் மிக்க நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார்.

நடித்த திரைப்படங்கள்

வரிசை
எண்
திரைப்படம் இணை கதாபாத்திரம் வெளியான நாள்
1 சபாஷ் மீனா சிவாஜி கணேசன் மீனா 03.09.1958
2 தலை கொடுத்தான் தம்பி எஸ். எஸ். ராஜேந்திரன் 07.08.1959
3 அவள் யார் டி. ஆர். ராமச்சந்திரன் ஆஷா 30.10.1959
4 அழகர்மலை கள்வன் கே. பாலாஜி சாந்தா 04.12.1959
5 உத்தமி பெற்ற ரத்தினம் கே. பாலாஜி மாலா 27.11.1959
6 ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஆர். முத்துராமன் 15.07.1960
7 சபாஷ் மாப்பிள்ளை எம். ஜி. ராமச்சந்திரன் 14.07.1961
8 எல்லோரும் வாழவேண்டும் கே. பாலாஜி மீனா 14.04.1962
9 அழகு நிலா கல்யாண் குமார் 1962

உசாத்துணைகள்

  • "Malini". Archived from the original on 2016-11-06. பார்க்கப்பட்ட நாள் 2016-11-06.
"https://tamilar.wiki/index.php?title=மாலினி_(நடிகை)&oldid=23174" இருந்து மீள்விக்கப்பட்டது