குப்பத்து ராஜா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
குப்படத்து ராஜா
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புஆறுமுகலட்சுமி
சூர்யலட்சுமி பிக்சர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புரஜினிகாந்த்
பத்மப்பிரியா
விஜயகுமார்
மஞ்சுளா
வெளியீடுசனவரி 12, 1979
நீளம்3812 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குப்பத்து ராஜா 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், பத்மப்பிரியா, விஜயகுமார், மஞ்சுளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. Ramachandran, Naman (2014) [2012]. Rajinikanth: The Definitive Biography. New Delhi: Penguin Books. p. 90. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-342111-5.
  2. Kumar, K. Naresh (12 May 2020). "Rajini's Pongal releases are mostly remakes". The Hans India. Archived from the original on 26 August 2021. பார்க்கப்பட்ட நாள் 26 August 2021.
  3. ராம்ஜி, வி. (7 April 2019). "ரஜினியின் 'குப்பத்து ராஜா'". இந்து தமிழ் திசை. Archived from the original on 19 January 2022. பார்க்கப்பட்ட நாள் 19 January 2022.
"https://tamilar.wiki/index.php?title=குப்பத்து_ராஜா&oldid=32408" இருந்து மீள்விக்கப்பட்டது