தங்கச் சுரங்கம் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
தங்கசுரங்கம் | |
---|---|
இயக்கம் | டி. ஆர். ராமண்ணா |
தயாரிப்பு | ஈ.வி.ராஜன் ஈ.வி.ஆர்.பிக்சர்ஸ் |
கதை | சக்தி கிருஷ்ணசாமி |
இசை | டி. கே. ராமமூர்த்தி |
நடிப்பு | சிவாஜி கணேசன் பாரதி |
ஒளிப்பதிவு | ஜி.துரை-அமிர்தம் |
படத்தொகுப்பு | எம்.எஸ்.மணி |
விநியோகம் | ஈ.வி.ஆர்.பிக்சர்ஸ் |
வெளியீடு | மார்ச்சு 28, 1969 |
நீளம் | 4514 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தங்கச் சுரங்கம் (Thanga Surangam) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பாரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
டி. கே. ராமமூர்த்தி இசையமைக்க கண்ணதாசன் பாடல்கள் எழுதினார்.[2]
நடிகர்கள்
- சிவாஜி கணேசன் - ராஜன் (சி.பி.ஐ காவல் அதிகாரி)
- பாரதி - அமுதா
- வெண்ணிறாடை நிர்மலா - மல்லிகா/லைலா
- ஓ. ஏ. கே. தேவர் - ஸ்பை/கனகசபை
- எஸ். வரலட்சுமி - காமாட்சி
- மேஜர் சுந்தரராஜன் - ஐ.ஜி சுந்தரேஷ்
- ஜாவர் சீதாராமன் - ஆரோக்கியசாமி
- டி. எஸ். முத்தய்யா - சுப்பையா
- இரா. சு. மனோகர் - வேலாயுதம்
- நாகேஷ் - மணி
- ஹரிகிருஷ்ணன் - டாக்டா் நடேசன்
- குமாாி ராதா - சரோஜா
- கருப்பு சுப்பையா- நடனம்
- ஜெமினி பாலு - ஸ்பை அடியாள்
மேற்கோள்கள்
- ↑ "filmography p13". nadigarthilagam.com. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2022-01-20.
- ↑ "Thanga Churangam - Muradan Muthu - Galata Kalyanam Tamil Audio Cassette". Banumass. Archived from the original on 8 December 2023. பார்க்கப்பட்ட நாள் 18 December 2023.