வேதா (இசையமைப்பாளர்)
Jump to navigation
Jump to search
இயற்பெயர்/ அறியும் பெயர் |
எஸ். வேதா |
---|---|
பிறந்தஇடம் | இலங்கை |
அறியப்படுவது | திரைப்பட இசையமைப்பாளர் |
எஸ். வேதா (Vedha) தமிழ் திரைப்படத்துறையின் ஓர் இசையமைப்பாளர்.[1] மர்ம வீரன் எனும் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் தடம் பதித்த வேதா, ஆரவல்லி, பார்த்திபன் கனவு, கொஞ்சும் குமரி, சி.ஐ.டி.சங்கர் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இசையமைத்த திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படத்தின் பெயர் | இயக்குநர் | தயாரிப்பாளர் | குறிப்பு |
---|---|---|---|---|
1956 | மர்ம வீரன் | டி, ஆர். ரகுநாத் | ஜுப்ளி ஆர்ட்ஸ் | - |
1957 | ஆரவல்லி | எஸ். வி. கிருஷ்ணா ராவ் | - | - |
1958 | அன்பு எங்கே | யோகநாத் | ஜுப்ளி ஆர்ட்ஸ் | - |
மணமாலை | நாராயணமூர்த்தி | ஜனதா பிக்சர்ஸ் | - | |
1959 | மின்னல் வீரன் | ஜம்பண்ணா | டி. என். ஆர். புரோடக்சன் | - |
சொல்லுத்தம்பி சொல்லு | டி. வி. சுந்தரம் | டி. வி. எஸ். புரோடக்சன் | - | |
1960 | பார்த்திபன் கனவு | யோகநாத் | ஜுப்ளி பிலிம்ஸ் | - |
1962 | கண்ணாடி மாளிகை | என். என். சி. சாமி | இராணி பிக்சர்ஸ் | - |
நாகமலை அழகி | விஸ்வநாதன் | மாதேஷ்வரி பிலிம்ஸ் | - | |
1963 | ஆளப்பிறந்தவன் | நானாபாய் பட் | - | - |
கொஞ்சும் குமரி | ஜி. விஸ்வநாதன் | மாடர்ன் தியேட்டர்ஸ் | - | |
யாருக்குச் சொந்தம் | கே. வி. ஸ்ரீனிவாசன் | - | ||
1964 | அம்மா எங்கே | ஜி. விஸ்வநாதன் | - | |
சித்ராங்கி | ஆர். எஸ். மணி | - | ||
வீராங்கனை | ஏ. எஸ். ஏ. சாமி | ஓரியன்டல் பிக்சர்ஸ் | - | |
1965 | சரசா பி.ஏ | யோகநாத் | கணேஷ் பிலிம்ஸ் | - |
ஒரு விரல் | சி. எம். வி. இராமன் | சல்வந்தர் பெர்னாண்டஸ் அசோஸியேட் ஆர்டிஸ்ட் | - | |
வல்லவனுக்கு வல்லவன் | ஆர். சுந்தரம் | மாடர்ன் தியேட்டர்ஸ் | - | |
வழிகாட்டி | கே. பெருமாள் | - | ||
1966 | இரு வல்லவர்கள் | கே. வி. ஸ்ரீநிவாஸ் | - | |
வல்லவன் ஒருவன் | ஆர். சுந்தரம் | - | ||
யார் நீ | சத்யம் | பி. எஸ். வி. பிக்சர்ஸ் | - | |
1967 | அதே கண்கள் | ஏ. சி. திருலோகச்சந்தர் | ஏ. வி. எம். புரோடக்சன் | - |
எதிரிகள் ஜாக்கிரதை | ஆர். சுந்தரம் | மாடர்ன் தியேட்டர்ஸ் | - | |
காதலித்தால் போதுமா | கே. வி. ஸ்ரீநிவாஸ் | - | ||
1969 | நான்கு கில்லாடிகள் | எல். பாலு | - | |
மனசாட்சி | டி. என். பாலு | விஜய பாலாஜி மூவீஸ் | - | |
உலகம் இவ்வளவு தான் | வேதாந்தம் இராகவய்யா | பாண்டியம்மன் மூவீஸ் | - | |
பொண்ணு மாப்பிள்ளை | எஸ். இராமநாதன் | பி. எஸ். வி. பிக்சர்ஸ் | - | |
1970 | சி.ஐ.டி.சங்கர் | ஆர். சுந்தரம் | மாடர்ன் தியேட்டர்ஸ் | - |
1971 | ஜஸ்டிஸ் விஸ்வநாதன் | ஜி. ஆர். நாதன் | - |
மேற்கோள்கள்
- ↑ ராண்டார் கை (3 ஜூலை 2016). "Yaar Nee? (1966) TAMIL" (in ஆங்கிலம்). தி இந்து இம் மூலத்தில் இருந்து 2017-12-18 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20171218005332/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/Yaar-Nee-1966-TAMIL/article14467014.ece. பார்த்த நாள்: 18 டிசம்பர் 2017.
- எஸ்.எஸ்.வேதா (இசையமைப்பாளர்)
- Film News Anandan (23 October 2004) (in ta). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru. Chennai: Sivakami Publishers.
- G. Neelamegam (in ta). Thiraikalanjiyam — Part 1. Manivasagar Publishers, Chennai 108 (Ph:044 25361039). First edition December 2014.
- G. Neelamegam (in ta). Thiraikalanjiyam — Part 2. Manivasagar Publishers, Chennai 108 (Ph:044 25361039). First edition November 2016.