இரு வல்லவர்கள்
Jump to navigation
Jump to search
இரு வல்லவர்கள் | |
---|---|
இயக்கம் | கே. வி. ஸ்ரீனிவாசன் |
தயாரிப்பு | ராமசுந்தரம் மோடேர்ன் தியேட்டர்ஸ் |
இசை | வேதா |
நடிப்பு | ஜெய்சங்கர் எல். விஜயலட்சுமி |
வெளியீடு | பெப்ரவரி 25, 1966 |
ஓட்டம் | . |
நீளம் | 4486 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இரு வல்லவர்கள் (Iru Vallavargal) 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், எல். விஜயலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
- ஜெய்ஷங்கர்- ராஜன்
- இரா. சு. மனோகர்- மோகன்
- எல். விஜயலட்சுமி - ராணி
- கே. ஏ. தங்கவேலு- ராவ் பகதூர்
- எஸ். ஏ. அசோகன் சுந்தரமூர்த்தி
- சி. வசந்தா- பார்வதி
- மனோரமா - ரூபா
- ஏ. கருணாநிதி- வைரமணி
- சகீலா - குழந்தை குமரன்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு வேதா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதியிருந்தார்.[2][3]
எண். | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் |
---|---|---|---|---|
1 | "நான் மலரோடு" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | கண்ணதாசன் | 3:30 |
2 | "ஆசையா கோபமா" (உன் பழக்கத்தின்) | 3:34 | ||
3 | "காவேரி கரையின்" | பி. சுசீலா & குழுவினர் | 3:24 | |
4 | "அங்கே ஏன் இந்த" | எல். ஆர். ஈஸ்வரி | 3:15 | |
5 | "காதல் உண்டாகும்" | எல். ஆர். ஈஸ்வரி, சீர்காழி கோவிந்தராஜன் | 3:32 | |
6 | "அனுபவி ஜோரா அனுபவி" | டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி | 3:15 | |
7 | "குவா குவா பாப்பா" | எம். எஸ். இராஜேஸ்வரி | 3:40 | |
8 | "உறவிருந்தால் பிரிவிருக்கும் " | சீர்காழி கோவிந்தராஜன் | 1:05 |
மேற்கோள்கள்
- ↑ "1966 வெளியான படங்களின் விபரம்" இம் மூலத்தில் இருந்து 2021-09-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210921095531/http://lakshmansruthi.com/cineprofiles/1966-cinedetails4.asp.
- ↑ "Iru Vallavargal (1966)" இம் மூலத்தில் இருந்து 24 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210724003519/https://mio.to/album/Iru+Vallavargal+%281966%29.
- ↑ "Iru Vallavargal Tamil Film EP Vinyl Record by Vedha" இம் மூலத்தில் இருந்து 28 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211028125203/https://mossymart.com/product/iru-vallavargal-tamil-film-ep-vinyl-record-by-vedha/.