உலகம் இவ்வளவு தான்
Jump to navigation
Jump to search
உலகம் இவ்வளவு தான் | |
---|---|
இயக்கம் | வேதாந்தம் ராகவைய்யா |
தயாரிப்பு | எஸ். பி. கருப்பைய்யா ஸ்ரீ ஜெயலட்சுமி புரொடக்ஷன்ஸ் |
இசை | வேதா |
நடிப்பு | நாகேஷ் ராஜஸ்ரீ |
வெளியீடு | ஏப்ரல் 13, 1969 |
நீளம் | 3979 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உலகம் இவ்வளவு தான் (ULAGAM IVVALAVU THAAN) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வேதாந்தம் ராகவைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், ராஜஸ்ரீ, சிவசூரியன்[1] மற்றும் பலர் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள்
- ↑ "அன்றும் வந்ததும் அதே நிலா: நட்பில் மலர்ந்த நடிகர்!". Hindu Tamil Thisai. 2014-05-30. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.