அம்மா எங்கே (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
அம்மா எங்கே | |
---|---|
இயக்கம் | ஜி. விஸ்வநாதன் |
தயாரிப்பு | டி. ஆர். சுந்தரம் மாடர்ன் தியேட்டர்ஸ் |
கதை | ஏ. எல். நாராயணன், சீகம்பட்டி ராஜகோபால் |
இசை | வேதா |
நடிப்பு | ஆர். எஸ். மனோகர் முத்துராமன் சந்திரகாந்தா |
ஒளிப்பதிவு | ஹெச். எஸ். வேணு |
வெளியீடு | நவம்பர் 27, 1964 |
நீளம் | 4407 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அம்மா எங்கே (Amma Enge) 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. விஸ்வநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர். எஸ். மனோகர், முத்துராமன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
- முத்துராமன்
- ஆர். எஸ். மனோகர்
- வீரப்பன்
- வைரம் கிருஷ்ணமூர்த்தி
- பழனியப்பன்
- அலி
- சந்திரகாந்தா
- ராஜஸ்ரீ
- பேபி ஷகீலா
- மாதவி
- ராதா
- சரஸ்வதி
பாடல்கள்
இத் திரைப்படத்துக்கு வேதா இசையமைத்திருந்தார். கண்ணதாசன், பஞ்சு அருணாசலம், வாலி, நல்லதம்பி ஆகியோர் பாடல்களை இயற்றியிருந்தனர்.[2]
மேற்கோள்கள்
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். Archived from the original on 2020-07-09. பார்க்கப்பட்ட நாள் 2022-04-28.
{{cite book}}
: Text "[" ignored (help) - ↑ ஜி. நீலமேகம் (டிசம்பர் 2014). திரைக்களஞ்சியம் – தொகுதி 1 (முதல் ed.). சென்னை: மணிவாசகர் பதிப்பகம் 044 25361039. p. 142.
{{cite book}}
: Check date values in:|publication-date=
(help)