யார் நீ
Jump to navigation
Jump to search
யார் நீ | |
---|---|
இயக்கம் | சத்யம் |
தயாரிப்பு | பி. எஸ். வீரப்பா பி. எஸ். வி. பிக்சர்ஸ் |
இசை | வேதா |
நடிப்பு | ஜெய்சங்கர் ஜெயலலிதா |
வெளியீடு | ஏப்ரல் 14, 1966 |
ஓட்டம் | . |
நீளம் | 4813 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
யார் நீ (Yaar Nee?) 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] சத்யம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். வேதாவின் இசையமைப்பில் கண்ணதாசன் பாடல்களை எழுதினார்.[2]
மேற்கோள்கள்
- ↑ "ஜெயலலிதா நடித்த திரைப்படங்களின் பட்டியல்". தினமணி. 6 December 2016. Archived from the original on 24 June 2020. பார்க்கப்பட்ட நாள் 8 July 2022.
- ↑ "Yaar Nee (Original Motion Picture Soundtrack)". Apple Music. 1 December 1966. Archived from the original on 22 August 2022. பார்க்கப்பட்ட நாள் 5 October 2022.
உசாத்துணை
- Yaar Nee? (1966) TAMIL, ராண்டார் கை, தி இந்து, சூலை 3, 2016