வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன்
Jump to navigation
Jump to search
வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன் | |
---|---|
இயக்கம் | மணிவண்ணன் |
தயாரிப்பு | பஞ்சு அருணாசலம் |
கதை | மணிவண்ணன் (வசனம்) |
திரைக்கதை | மணிவண்ணன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சிவகுமார் ராதிகா சுகாசினி எம். ஆர். கிருஷ்ண மூர்த்தி |
ஒளிப்பதிவு | ஹரிபாபு |
படத்தொகுப்பு | கே. கேசவகுமார் |
கலையகம் | பஞ்சு மூவிசு |
விநியோகம் | பஞ்சு மூவிசு |
வெளியீடு | சூன் 13, 1983 |
ஓட்டம் | 128 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன் (Veetula Raman Veliyila Krishnan) என்பது 1983 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பஞ்சு அருணாசலம் தயாரித்த இத்திரைப்படத்தை மணிவண்ணன் இயக்கியிருந்தார். இப்படத்தில் சிவகுமார், ராதிகா, சுகாசினி மற்றும் எம். ஆர். கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1][2]
நடிகர்கள்
- சிவகுமார்
- ராதிகா
- சுகாசினி
- எம். ஆர். கிருஷ்ண மூர்த்தி
- சி. எஸ். ராவ் - சிறப்புத் தோற்றம்
- கல்லாப்பெட்டி சிங்காரம்
- லூஸ் மோகன்
- ஜெயங்கொண்டான்
- சிவராமன்
- இந்திரா
- எஸ். என். பார்வதி
- சரோஜா
- மாயா
- அண்ணபூரணி
- ராஜபிரியா
- கே. ஆர். கிருஷ்ணன்
பாடல்கள்
இப்படத்திற்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா ஆவார்.[3]
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) |
1 | ஆத்துப் பக்கம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | 04.28 | |
2 | மனமும் குணமும் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04.33 | |
3 | வீட்டுல ராமன் | மலேசியா வாசுதேவன் | 03.58 | |
4 | என்னம்மா கோபம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04.15 |
மேற்கோள்கள்
- ↑ "Veetula Raman Veliyila Krishnan". spicyonion.com. http://spicyonion.com/movie/veetula-raman-veliyila-krishnan/. பார்த்த நாள்: 2014-11-16.
- ↑ "Veetula Raman Veliyila Krishnan". gomolo.com இம் மூலத்தில் இருந்து 2014-12-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141216214233/http://www.gomolo.com/veetla-raman-veliyila-krishnan-movie/10739. பார்த்த நாள்: 2014-11-16.
- ↑ "Veetula Raman Veliyila Krishnan Songs". raaga.tamilmusica.org. http://raaga.tamilmusica.org/album/Veetula%20Raman%20Veliyila%20Krishnan/1645/. பார்த்த நாள்: 2014-12-16.