கள்ளிக்குடி வட்டம்
Jump to navigation
Jump to search
கள்ளிக்குடி வட்டம், தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் வட்டத்தை சீரமைத்து, கள்ளிக்குடியை நிர்வாகத் தலைமையிடமாகக் கொண்டு, கள்ளிக்குடி வருவாய் வட்டத்தை[1][2]தமிழக முதல்வர், 16 ஆகஸ்டு 2018 அன்று காணொலி காட்சி மூலம் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து துவக்கி வைத்தார்.[3]
கள்ளிக்குடி வட்டத்தில் கள்ளிகுடி ஊராட்சி ஒன்றியத்தின் 36 ஊராட்சிகள் உள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "MADURAI DISTRICT Revenue Administration". Archived from the original on 2019-04-12. பார்க்கப்பட்ட நாள் 2019-01-16.
- ↑ கள்ளிக்குடி வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
- ↑ தமிழக அரசு செய்தி வெளியீடு எண்:551 - நாள் 16.08.2018