வாழ்ந்து காட்டுகிறேன்
வாழ்ந்து காட்டுகிறேன் | |
---|---|
இயக்கம் | கிருஷ்ணன்-பஞ்சு |
தயாரிப்பு | எஸ். எஸ். கருப்புசாமி எஸ். எஸ். கே. சன்னாசி எஸ். எஸ். கே. சங்கரலிங்கம் எஸ். எஸ். கே. கணேசன் எஸ். எஸ். கே. முருகன் |
கதை | மகேந்திரன் |
திரைக்கதை | மகேந்திரன் |
இசை | ம. சு. விசுவநாதன் |
நடிப்பு | ஆர். முத்துராமன் சுஜாதா பத்மப்பிரியா ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்) எம். என். ராஜம் மனோரமா |
ஒளிப்பதிவு | எஸ். மாருதி ராவ் |
படத்தொகுப்பு | பஞ்சாபி |
கலையகம் | வாஹினி ஸ்டுடியோ ஏவிஎம் |
விநியோகம் | எஸ். எஸ். கே. பிலிம்ஸ் |
வெளியீடு | 1 நவம்பர் 1975 |
ஓட்டம் | 135 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வாழ்ந்து காட்டுகிறேன் (Vaazhnthu Kaattugiren) கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் 1975 ஆம் ஆண்டில் வெளிவந்தத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] எஸ். எஸ். கருப்புசாமி இதை தயாரித்துள்ளார். கதை எஸ். எஸ். தென்னரசு, திரைக்கதை மற்றும், வசனங்களை மகேந்திரன் எழுதியுள்ளார்.[1] ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார். இப்படத்தில் ஆர். முத்துராமன், சுஜாதா, இவர்கள் முன்னணி பாத்திரங்களில் நடிக்க இவர்களுடன் பத்மபிரியா, ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்), எம். என். ராஜம், மனோரமா, மற்றும் சுருளி ராஜன் போன்றோர் உடன் நடித்திருந்தனர்.
நடிப்பு
ஆர். முத்துராமன் - ராமநாதன்
சுஜாதா -கீதா
பத்மப்பிரியா -பங்கஜம்
ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்) - பாஸ்கர் அல்லது சுப்பாராவ்
எம். என். ராஜம் - ராமநாதன் தாயார்
மனோரமா - டோலக் சுந்தரி
எம். பானுமதி - லட்சுமி
சுருளி ராஜன் - குமரப்பா
ராதிகா - வனஜா
விஜயசந்திரிகா - ராணி
எஸ். ராமாராவ் - ( சிறப்புத் தோற்றம்)
ஒரு விரல் கிருஷ்ணா ராவ் - சந்தானம்
சிவகங்கை சேதுராமன் - பாலாஜி
என்னத்த கன்னையா - சண்முகம்
படக்குழு
கலை: மோகனா
ஸ்டில்ஸ்: வேலாசாமி
வடிவமைப்பு: கே. மனோகர்
விளம்பரம்: எலிகன்ட்
படக்கலவை: ஆர். எம். சூர்யா பிரகாஷ் விஜயா லேபராட்டரிக்காக
தலைப்புகள்: ஜெயராம்
பிராப்பர்டிஸ்: நியோ பிலிமோ கிரப்ட்ஸ்
வெளிப்புறப் படப்பிடிப்பு: துர்கா வெளிப்புறப் படப்பிடிப்பு அலகு
ஒலிப்பதிவு (வசனம்): பி. கோபாலகிருஷ்ணன்
ஒலிப்பதிவு (பாடல்கள்): வி. சிவராம்
ரீ- ரெக்கார்டிங் - வி. சிவராம்
நடனம்: மதுரை கே. ராமு
சண்டை: ஆம்பூர் ஆர். எஸ். பாபு
பாடல்கள்
இப்படத்திற்கு இசையமைப்பாளார் ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார், பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[2] இப்படத்தின் பாடல்களை பின்னணி பாடகர்கள் பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி, எஸ். பி. பாலசுப்பிரமணியம், மற்றும் வாணி ஜெயராம் ஆகியோர் பாடியிருந்தனர்.
எண். | பாடல் | பாடியோர் | பாடலாசிரியர் | நீளம் (m:ss) |
---|---|---|---|---|
1 | "காவேரி நகரினில்"[3] | வாணி ஜெயராம் | கண்ணதாசன் | 04:39 |
2 | "கொட்டி கிடந்தது"[4] | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா | 04:20 | |
3 | "ஏம்மி மைனா சும்மா சும்மா"[5] | மனோரமா | 03:31 | |
4 | "ஹலோ சார், குட்"[6] | எல். ஆர். ஈஸ்வரி | 05:38 | |
5 | "காவேரி நகரினில்" – 2[7] | பி. சுசீலா | 04:13 |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Mahendran 2013, ப. 343.
- ↑ "Vaazhnthu Kaattugiren Tamil Film EP Vinyl Record by M S Viswanathan" இம் மூலத்தில் இருந்து 19 August 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220819053350/https://macsendisk.com/product/vaazhnthu-kaattugiren-tamil-film-ep-vinyl-record-by-m-s-viswanathan/.
- ↑ "Kaveri Nagrinil Song-Vani Jayaram". youtube. https://www.youtube.com/watch?v=2XLF2xK5QXM. பார்த்த நாள்: 19 May 2016.
- ↑ "Kotti Kidanthathu Kani Songs". youtube. https://www.youtube.com/watch?v=BvzLhiJwiDA. பார்த்த நாள்: 19 May 2016.
- ↑ "Yemmi Mynaa Summa Summa Song". youtube. https://youtube.com/watch?v=8IQtGrGgteA. பார்த்த நாள்: 20 May 2016.
- ↑ "Hello Sir, Good Morning song". youtube. https://www.youtube.com/watch?v=o1q1j9BGXkg. பார்த்த நாள்: 20 May 2016.
- ↑ "KAveri Nagarinil Song- P. Suseela". youtube. https://www.youtube.com/watch?v=zqXMVYvEBnQ. பார்த்த நாள்: 19 May 2016.