ராணுவ வீரன் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ராணுவ வீரன்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஆர். எம். வீரப்பன்
சத்யா மூவீஸ்
கதைவிஜய் கிருஷ்ணராஜ் (உரையாடல்)
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புரஜினிகாந்த்
ஸ்ரீதேவி
வெளியீடுஅக்டோபர் 26, 1981
நீளம்4427 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராணுவ வீரன் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, சி. வசந்தா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

தயாரிப்பு

எம். ஜி. ராமச்சந்திரனை மனதில் வைத்து தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் இத்திரைக்கதையை எழுதினார்.[1] ஆனால் அவர் அரசியலில் ஈடுபட்டதால், அதற்குப் பதிலாக ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டார். தெலுங்கில் பிரபல நடிகரான சிரஞ்சீவி எதிர்மறை வேடத்தில் நடித்தார்.[2]

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[3][4]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "மல்லிகைப் பூ"  மலேசியா வாசுதேவன், விஜயரமணி  
2. "சொன்னால் தானே தெரியும்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா  
3. "வாருங்கள்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம்  

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ராணுவ_வீரன்_(திரைப்படம்)&oldid=37031" இருந்து மீள்விக்கப்பட்டது