புயல் பாடும் பாட்டு
புயல் பாடும் பாட்டு | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | மணிவண்ணன் |
தயாரிப்பு | முரசொலி செல்வம் |
திரைக்கதை | மு. கருணாநிதி |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ஏ. சபாபதி |
படத்தொகுப்பு | பி. வெங்கடேசுவர இராவ் |
கலையகம் | பூம்புகார் புரொடக்சன்சு |
வெளியீடு | 21 அக்டோபர் 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
புயல் பாடும் பாட்டு (Puyal Paadum Paattu) என்பது 1987 இல் மணிவண்ணன் இயக்கத்திலும் மு. கருணாநிதியின் எழுத்திலும் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் 1986 இல் மலையாளத்தில் வெளிவந்த பிரணமம் திரைப்படத்தின் மறு ஆக்கமாகும்.[1] இத்திரைப்படத்தில் இராதிகா ரகுவரன் ஆகியோர் நடித்திருந்தனர். வினு சக்ரவர்த்தி, முரளி, மாஸ்டர் ஹாஜா ஷெரிப் ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் 1987 அக்டோபர் 21 அன்று வெளியிடப்பட்டது.
நடிகர்கள்
- பத்திரிகையாளராக இராதிகா
- காவல் ஆய்வாளராக ரகுவரன்
- வினு சக்ரவர்த்தி
- மாணவர் தலைவராக முரளி
- ஒரு மாணவராக மாஸ்டர் ஹாஜா ஷெரிப்
கருப்பொருள்
படத்தின் முக்கியக் கருப்பொருள்களில் ஒன்று போதைக்கு அடிமையாவது. [2]
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[3][4] "வேல் முருகனுக்கு" என்ற பாடல் மோகன இராகத்தில் அமைந்தது.[5][6]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "வேல் முருகனுக்கு மொட்ட" | புலமைப்பித்தன் | மலேசியா வாசுதேவன் | |||||||
2. | "கண்ணான கண்ணே" | புலமைப்பித்தன் | கே. எஸ். சித்ரா | |||||||
3. | "ஒழுங்கா படிக்க விடாம" | கங்கை அமரன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |||||||
4. | "புயல் ஒரு பாட்டு" | புலமைப்பித்தன் | மலேசியா வாசுதேவன் | |||||||
5. | "அன்னாடம்" | கங்கை அமரன் | மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா |
வெளியீடும் வரவேற்பும்
புயல் பாடும் பாட்டு 1987 அக்டோபர் 21 தீபாவளியன்று[7] வெளியிடப்பட்டது.[8][9] இந்தியன் எக்சுபிரசு இவ்வாறு எழுதியது, "வளாகக் காட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நல்ல நடனக் கலைஞர்களின் துள்ளல், கவர்ச்சியான உடைகள், பாடல்களில் பயன்படுத்தப்படும் கவர்ச்சியான இசை, தாளங்கள், இளமை துடிப்பின் பொதுவான வேகம் ஆகியவை அழகாக வருகின்றன".[10] இடைவேளைக்குப் பிறகு, படம் வேகத்தையும் அமைதியையும் கொண்டிருக்கவில்லை என்பதால் கல்கியின் ஜெயமன்மதன், இத்திரைப்படத்தை அவசரம் என்று உணர்ந்தார்.[11]
மேற்கோள்கள்
- ↑
- ↑ "இயக்குநர் மணிவண்ணன்: நிழல்கள் முதல் நாகராஜசோழன் வரை" (in ta). 31 July 2020 இம் மூலத்தில் இருந்து 3 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210703064624/https://www.hindutamil.in/news/blogs/567427-director-manivannan.html.
- ↑ "Puyal Paadum Paatu Tamil Film LP Vinyl Record by Ilayaraja" இம் மூலத்தில் இருந்து 30 ஏப்பிரல் 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240430174120/https://mossymart.com/product/puyal-paadum-paatu-tamil-film-lp-vinyl-record-by-ilayaraja/.
- ↑ "Puyal Paadum Paattu (Original Motion Picture Soundtrack) – EP". 1 January 1989 இம் மூலத்தில் இருந்து 9 மே 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20240509113305/https://music.apple.com/in/album/puyal-paadum-paattu-original-motion-picture-soundtrack-ep/1605112616.
- ↑ "இளையராஜா 75" (in ta). 16 சூன் 2018 இம் மூலத்தில் இருந்து 30 ஏப்பிரல் 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240430114020/https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2018/Jun/16/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-75-2940953.html.
- ↑ Sundararaman (2007). Raga Chintamani: A Guide to Carnatic Ragas Through Tamil Film Music (2nd ). Pichhamal Chintamani. பக். 167. இணையக் கணினி நூலக மையம்:295034757.
- ↑
- ↑ "Puyal Padum Pattu ( 1987 )" இம் மூலத்தில் இருந்து 14 September 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040914002953/http://www.cinesouth.com/cgi-bin/filmography/allCast.cgi?id=1097.
- ↑
- ↑ "Journalist travails". இந்தியன் எக்சுபிரசு: pp. 5. 30 October 1987. https://news.google.com/newspapers?nid=vzY-6mMDyDUC&dat=19871030&printsec=frontpage&hl=en.
- ↑
வெளி இணைப்புகள்
- 1987 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள்
- மு. கருணாநிதி திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- மணிவண்ணன் இயக்கிய திரைப்படங்கள்
- ராதிகா நடித்த திரைப்படங்கள்
- ரகுவரன் நடித்த திரைப்படங்கள்
- வினு சக்ரவர்த்தி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- முரளி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்