ஜோதி (1983 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜோதி
இயக்கம்மணிவண்ணன்
தயாரிப்புவி. இ. தியாகராஜன்
ஆர். எம். சொக்கலிங்கம்
(தாய் கிரியேசன்சு)
இசைஇளையராஜா
நடிப்புமோகன்
அம்பிகா
சில்க் சுமிதா
வெளியீடு1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஜோதி (Jothi) என்பது 1983 ஆவது ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதி வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.[1] இப்படத்தை மணிவண்ணன் இயக்கியிருந்தார். இப்படத்தில் மோகன் மற்றும் அம்பிகா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இசையமைப்பாளர் இளையராஜா படத்திற்கு இசையமைத்திருந்தார்.[2][3]

நடிகர்கள்

தயாரிப்பு

ஜோதி திரைப்படம் மணிவண்ணன் இயக்கத் தொடங்கிய முதல் திரைப்படம் ஆகும். ஆனால் இதன் வெளியீடு தாமதமாகியதால் கோபுரங்கள் சைவதில்லை (1982) இவரை இயக்குனராக அறிமுகப்படுத்தியது.[4][5]

மேற்கோள்கள்

  1. "Jothi / ஜோதி" இம் மூலத்தில் இருந்து 14 January 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240114071202/https://screen4screen.com/movies/jothi. 
  2. "Jothi Tamil Film EP Vinyl Record by Ilayaraja" இம் மூலத்தில் இருந்து 16 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240416132711/https://mossymart.com/product/jothi-tamil-film-ep-vinyl-record-by-ilayaraja/. 
  3. "Jothi (Original Motion Picture Soundtrack) – EP". 1 January 1983 இம் மூலத்தில் இருந்து 16 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20240416125429/https://music.apple.com/in/album/jothi-original-motion-picture-soundtrack-ep/1605092361. 
  4. "எம் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்: 'கோபுரங்கள் சாய்வதில்லை'" (in ta). 15 October 2023 இம் மூலத்தில் இருந்து 21 November 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231121064837/https://www.hindutamil.in/news/cinema/1139013-gopurangal-saivathillai-movie-release-on-this-day.html. 
  5. சாருஹாசன் (8 June 2015). "அழியாத கோலங்கள்" (in ta) இம் மூலத்தில் இருந்து 17 January 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230117212422/http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=8816&id1=6&issue=20150608. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஜோதி_(1983_திரைப்படம்)&oldid=38067" இருந்து மீள்விக்கப்பட்டது