மனசுக்கேத்த மகராசா
Jump to navigation
Jump to search
மனசுகேத்த மகராசா | |
---|---|
இயக்கம் | தீனதயாள் |
தயாரிப்பு | ஏ. ஆர். சாந்திலால் நாகர் |
இசை | தேவா |
நடிப்பு | ராமராஜன் சீதா வினு சக்ரவர்த்தி செந்தில் கவுண்டமணி குமரிமுத்து நிழல்கள் ரவி கிரீஷ் ஜோக்கர் துளசி சின்னி ஜெயந்த் மாதுரி சீதாலட்சுமி |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மனசுகேத்த மகராசா (Manasukketha Maharasa) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராமராஜன் நடித்த இப்படத்தை தீனதயாள் இயக்கினார்.
நடிகர்கள்
- ராமராஜன்
- சீதா
- நிழல்கள் ரவி
- கவுண்டமணி
- வினு சக்ரவர்த்தி
- செந்தில்
- மாதுரி
- சின்னி ஜெயந்த்
- பீலி சிவம்
- திடீர் கண்ணையா
- மாஸ்டர் ஹாஜா ஷெரிப்
- சீதாலட்சுமி
- ஜோக்கர் துளசி
- கிரிஷ்
- அழகு
- கே. கே. சாமி
- செஞ்சி கிருஷ்ணன்
- திரை நீதி செல்வம்
- என். பல்லவன்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு தேவா. பாடல் வரிகளை புலமைப்பித்தன் மற்றும் காளிதாசன் ஆகியோர் எழுதினர்".[1][2] இத்திரைப்பட இசையமைப்பாளர் தேவா மாட்டுக்கார மன்னாரு (1986) திரைப்படத்தில் அறிமுகமானவர் என்றாலும்,[3] இத்திரைப்படத்தில் இசையமைத்ததன் மூலம் புகழடைந்தார்.[4][5]
வ. எண். | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் |
---|---|---|---|
1 | "ஆத்துமேட்டு தோப்புக்குள்ள " | பி. சுசீலா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | காளிதாசன் |
2 | "ஆறெங்கும் தானுறங்க" | எஸ். ஜானகி, மனோ | |
3 | "மஞ்சக் குளிக்கிற பிஞ்சு" | உமா ரமணன் | |
4 | "முகமொரு நிலா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | |
5 | "நல்ல நல்ல பிள்ளைகளே" | மலேசியா வாசுதேவன் | புலமைப்பித்தன் |
6 | "வானத்துல பறக்குது" | மலேசியா வாசுதேவன் | காளிதாசன் |
மேற்கோள்கள்
- ↑ "மனசுக்கேத்த மகாராசா (1998) [sic]" (in ta) இம் மூலத்தில் இருந்து 16 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211116165036/https://www.raaga.com/tamil/movie/manasuketha-magaraasa-songs-T0003880.
- ↑ "Manasukketha Maharasa (1989) Tamil Super Hit Film LP Vinyl Record by Dheva" இம் மூலத்தில் இருந்து 9 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211209094013/https://dmcvinyl.com/collection/manasukketha-maharasa-by-dheva/.
- ↑ Saravanan, T. (20 July 2017). "Composer Deva: the monarch of Gaana music". தி இந்து. https://www.thehindu.com/entertainment/music/music-composer-deva-talks-about-tweaking-ragas-and-understanding-film-music-in-his-journey-from-composer-to-singer/article19316698.ece.
- ↑ "Play on, play on". இந்தியன் எக்சுபிரசு: pp. 7. 16 August 1992. https://news.google.com/newspapers?id=f4BlAAAAIBAJ&sjid=mp4NAAAAIBAJ&pg=1029%2C1148619.
- ↑ "My first break". தி இந்து. 2 November 2007 இம் மூலத்தில் இருந்து 21 December 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181221230742/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/my-first-break/article3023982.ece.
வெளி இணைப்புகள்
- http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=manasukku%20ethamagarasa[தொடர்பிழந்த இணைப்பு]
பகுப்புகள்:
- திரைப்படம் தொடர்பான குறுங்கட்டுரைகள்
- 1989 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- தேவா இசையமைத்த திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- கவுண்டமணி நடித்த திரைப்படங்கள்
- ராமராஜன் நடித்த திரைப்படங்கள்
- வினு சக்ரவர்த்தி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- நிழல்கள் ரவி நடித்த திரைப்படங்கள்
- குமரிமுத்து நடித்த திரைப்படங்கள்