மாட்டுக்கார மன்னாரு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மாட்டுக்கார மன்னாரு
Mattukkara Mannaru
இயக்கம்தென்றல் தியாகராஜன்
கதைதென்றல் தியாகராஜன்
திரைக்கதைதென்றல் தியாகராஜன்
வசனம்தென்றல் தியாகராஜன்
இசைதேவா
நடிப்புசந்திரசேகர்
ரமேஷ்ராஜ்
அருந்ததி
அஸ்வினி[1]
வெளியீடு1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாட்டுக்கார மன்னாரு (Mattukkara Mannaru) 1986 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[2] இத்திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி தென்றல் தியாகராஜன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் சந்திரசேகர், இரமேஷ்ராஜ், அருந்ததி, அஸ்வினி ஆகியோர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

பாடல்கள்

இசையமைப்பாளர் தேவா சி. தேவா என்ற பெயருடன் இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.[3] பாடல் வரிகளை இத்திரைப்பட இயக்குநர் தென்றல் தியாகராஜன் எழுதியிருந்தார். டி. எம். சௌந்தரராஜன், எஸ். பி. பாலசுப்பிரமணியம், டி. எல். மகராஜன், பி. சுசீலா, எஸ். ஜானகி வாணி ஜெயராம், ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர்.[4]

  • ஊரோரக் காட்டுக்குள்ளே - டி. எம். சௌந்தரராஜன்
  • ஒரு நா இராத்திரி - எஸ். பி பாலசுப்ரமணியம், பி. சுசீலா
  • காவேரி கரையோரம் - டி. எம். சௌந்தரராஜன்
  • மன்னாரு மன்னாரு - வாணி ஜெயராம்
  • ஊர சுத்தி வந்தேனய்யா - டி. எல்

மகராஜன்

  • தோப்புக்குள்ளே சிட்டுக்குருவி - எஸ். ஜானகி

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Ashwini". Antru Kanda Mugam (in English). 2019-12-23. பார்க்கப்பட்ட நாள் 2022-11-29.
  2. "Mattukara Mannaru (1986)". screen4screen (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-11-29.
  3. "இசையமைப்பாளர் தேவா".
  4. "Mattukkara Mannaru - All Songs - Download or Listen Free - JioSaavn" (in English). 1984-12-31. பார்க்கப்பட்ட நாள் 2022-11-29.
"https://tamilar.wiki/index.php?title=மாட்டுக்கார_மன்னாரு&oldid=36432" இருந்து மீள்விக்கப்பட்டது