நியூசிலாந்து தமிழர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

நியுசிலாந்து தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் நியுசிலாந்து நாட்டில் வசிப்பவர்கள் ஆவர். நியுசிலாதில் 3000 தமிழர்கள் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1] இவர்களில் பெரும்பான்மையானோர் 1983 கறுப்பு யூலை கலவரங்களுக்குப் பின்பு இடம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் ஆவர்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=நியூசிலாந்து_தமிழர்&oldid=26413" இருந்து மீள்விக்கப்பட்டது