வட அமெரிக்காவில் தமிழர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வட அமெரிக்காவில் கணிசமான தமிழர் வாழ்கின்றனர். 1950 களுக்கு பின்னர் வேலைவாய்ப்பு, பொருளாதார விருத்தி தேடி தமிழர் வட அமெரிக்காவுக்கு வரத் தொடங்கினர். 1983 இலங்கையில் வெடித்த கறுப்பு யூலை இனக்கலவரங்களான் பாதிக்கப்பட்ட பெருந்தொகை ஈழத்தமிழர்கள் கனடா, ஐக்கிய அமெரிக்காவுக்கு வந்தனர். இன்று கனடாவில் 250,000 மேற்பட்ட தமிழர்களும், ஐக்கிய அமெரிக்காவில் 50,000 மேற்பட்ட தமிழர்கள் உள்ளார்கள்.

"https://tamilar.wiki/index.php?title=வட_அமெரிக்காவில்_தமிழர்&oldid=27275" இருந்து மீள்விக்கப்பட்டது