சட்டத்தை திருத்துங்கள்
Jump to navigation
Jump to search
சட்டத்தை திருத்துங்கள் | |
---|---|
இயக்கம் | இராம நாராயணன் |
தயாரிப்பு | பி. நாகேஸ்வரராவ் பி. என். ஆர். பிக்சர்ஸ் |
இசை | கங்கை அமரன் |
வெளியீடு | சூன் 15, 1984 |
நீளம் | 3726 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சட்டத்தை திருத்துங்கள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்தது இத்திரைப்படம். 'சட்டத்தை உடைக்கிறேன்' என வெளிவரவிருந்த இத்திரைப்படம், திரைப்படத் தணிக்கை வாரியத்தின் பரிந்துரையின்படி 'சட்டத்தை திருத்துங்கள்' எனப் பெயர்மாற்றம் செய்து வெளியிடப்பட்டது.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ தீனதயாளன், பா. (30 January 2017). "சிலுக்கு ஸ்மிதா! (6)" (in ta) இம் மூலத்தில் இருந்து 25 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20231025144024/https://m.dinamalar.com/weeklydetail.php?id=50739.
- ↑ Jagaddhatri (20 April 2019). "Stars who immortalised protagonists of novels" இம் மூலத்தில் இருந்து 26 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20231026085829/https://www.thehansindia.com/featured/sunday-hans/a-culinary-extravaganza-returns-831682?infinitescroll=1.
- ↑ "சத்யராஜுடன் நடிக்க மறுத்த சில்க்.. டென்ஷன்சனில் பற்றி ஏறிந்த ஷூட்டிங் ஸ்பாட்" (in ta). 10 October 2022 இம் மூலத்தில் இருந்து 10 October 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221010132718/https://www.cinemapettai.com/the-actress-who-refused-to-act-with-sathyaraj-the-riot-at-the-shooting-spot.