எங்கிருந்தோ வந்தாள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எங்கிருந்தோ வந்தாள்
இயக்கம்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்புகே. பாலாஜி
சுஜாதா சினி ஆர்ட்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
ஜெயலலிதா
வெளியீடுஅக்டோபர் 29, 1970
ஓட்டம்.
நீளம்4578 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எங்கிருந்தோ வந்தாள் (Engirundho Vandhaal) 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏசி திருலோக்சந்தர் இத்திரைப்படத்தை இயக்கினார். கே. பாலாஜி தயாரித்தார். சிவாஜி கணேசன், ஜெயலலிதா, கே.பாலாஜி, நாகேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு எம்.எசு.விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[1] திரைப்படத்திற்கான பாடல்களை கண்ணதாசன் எழுதினார்.[2]

சிவாஜி கணேசனின் இல்லமான அன்னை இல்லம் இத்திரைப்படத்தில் இடம்பிடித்திருந்தது.[3]

மேற்கோள்கள்

  1. வி.ராம்ஜி (2022-10-29), "நடிப்பில் ஜெயலலிதா ஜொலித்த 'எங்கிருந்தோ வந்தாள்!'", காமதேனு, retrieved 2024-04-18
  2. "Engirundho Vandhal" இம் மூலத்தில் இருந்து 25 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201125203435/https://www.jiosaavn.com/album/engirundho-vandhal/7uvNTODu6Wc_. 
  3. Mohan Raman (26 August 2020). "#MadrasThroughTheMovies: Tracing the parallel journey of MGR and Sivaji in Madras" இம் மூலத்தில் இருந்து 12 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210612094346/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/madrasthroughthemovies-tracing-the-parallel-journey-of-mgr-and-sivaji-in-madras/articleshow/77749961.cms. 
"https://tamilar.wiki/index.php?title=எங்கிருந்தோ_வந்தாள்&oldid=31267" இருந்து மீள்விக்கப்பட்டது