அரி கிருஷ்ணன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அரி கிருஷ்ணன்
பிறப்புஅரி கிருஷ்ணன் அண்ணாதுரை
மற்ற பெயர்கள்ஜானி அரி[1]
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2012 – தற்போது

அரி கிருஷ்ணன் என்பவர் தமிழ்த் திரைப்படங்களில் பணிபுரியும் இந்திய நடிகர் ஆவார். இவர் மெட்ராஸ் (2014) படத்தில் நடித்ததற்காக அறியப்படுகிறார்.

தொழில்

பா. ரஞ்சித்தின் அட்டகத்தி (2012) மற்றும் மரியான் (2013) ஆகிய படங்களில் துணை வேடத்தில் நடித்த பிறகு, அரி கிருஷ்ணன் ரஞ்சித்தின் மெட்ராஸ் (2014) படத்தின் மூலம் முன்னேற்றம் கண்டார் அதில் இவர் ஜானி என்ற மனப்பிறழ்வான ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். [2] [3] அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இவர் ரஞ்சித்தின் வட சென்னை (2018) உள்ளிட்ட பட படங்களில் துணை வேடங்களில் நடித்தார். [4] [5] சண்டகோழி 2 படத்தில் பேச்சியியால் ( வரலட்சுமி சரத்குமார் நடித்த பாத்திரம்) கொல்லப்படுவதில் இருந்து தப்பித்து ஐயாவின் ( ராஜ்கிரண் நடித்த பாத்திரம்) பாதுகாப்பில் இருக்கும் குல உறுப்பினர் பாத்திரத்தில் இவர் நடித்தார். [6] [7] குட்டி ரேவதி இயக்கிய சிறகு என்ற படத்தில் இவர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார், மேலும் அறிமுக நடிகை அக்சிதா மற்றும் ரஞ்சித் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்திலும் நடிக்கிறார். [8] [9]

திரைப்படவியல்

  • குறிப்பில் ஏதும் குறிப்பிடாத அனைத்து படங்களும் தமிழ் படங்களாகும்.
முக்கிய
Films that have not yet been released இதுவரை வெளியாகாத படங்களைக் குறிக்கிறது
ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
2012 அட்டகத்தி தினகரனின் நண்பர்
2013 மரியான்
2014 மெட்ராஸ் ஜானி
2016 கபாலி புலி
டார்லிங் 2 பாலாஜி
2017 யாக்கை நூர்
இவன் தந்திரன் கோபி
2018 அண்ணனுக்கு ஜே அனகொண்டா
பரியேறும் பெருமாள் பரியனுக்கு மூத்த மாணவர்
வட சென்னை ராஜு
சண்டக்கோழி 2 அன்பு
2019 இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு அரி
2020 பாவக் கதைகள் அரி நெட்ஃபிக்ஸ் படம்
2021 தேவதாஸ் பிரதர்ஸ் ஜெகதேஷ்
வினோதய சித்தம் வீணாவின் கணவர்
ரைட்டர் தேவகுமார்
2022 நட்சத்திரம் நகர்கிறது யஷ்வந்திரன்
2023 பொம்மை நாயகி ஜீவா
காடப்புறா கலைக்குழு தமிழ்
தங்கலான்

வலைத் தொடர்

ஆண்டு தலைப்பு பாத்திரம் வலைப்பிண்ணல்
2022 விக்டிம் சேகரின் உறவினர் சோனிலைவ்

விருதுகளும் பரிந்துரைகளும்

ஆண்டு விருது வகை படம் முடிவு மேற்.
2014 எடிசன் விருதுகள் சிறந்த துணை நடிகர் மெட்ராஸ் Won

மேற்கோள்கள்

  1. Sundar, Priyanka (18 October 2018). "Sandakozhi 2 movie review: This Vishal, Keerthy Suresh starrer is a conveniently made sequel". ஹிந்துஸ்தான் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 11 July 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200711015326/https://www.hindustantimes.com/regional-movies/sandakozhi-2-movie-review-this-vishal-keerthy-suresh-starrer-is-a-conveniently-made-sequel/story-GSoDWyk83Gne2ZPQFULruI.html. 
  2. "Madras Johnny Hari Krishnan bags another movie!". Indiaglitz. 2 June 2019 இம் மூலத்தில் இருந்து 13 July 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200713090911/https://www.indiaglitz.com/madras-johnny-hari-krishnan-bags-another-movie-tamil-news-237387. 
  3. "Madras-fame Hari Krishnan turns hero for Siragu". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 18 May 2019 இம் மூலத்தில் இருந்து 6 September 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190906070216/http://www.newindianexpress.com/entertainment/review/2019/may/18/madras-fame-hari-krishnan-turns-hero-for-siragu-1978376.html. 
  4. "'Madras' actor turns hero for his upcoming next". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 17 May 2019 இம் மூலத்தில் இருந்து 21 May 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190521144323/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/madras-actor-turns-hero-for-his-upcoming-next/articleshow/69376848.cms. 
  5. "Breaking: Pa.Ranjith's Next Movie Hero Revealed". Behindwoods. 19 March 2019 இம் மூலத்தில் இருந்து 11 July 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200711230239/https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/paranjiths-next-movie-production-hero-is-hari-krishnan-johnny.html. 
  6. "Sandakozhi 2 Review {3/5}: The film lacks punch of the first film but remains tolerable even in its less compelling portions". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 19 October 2018. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/sandakozhi-2/movie-review/66267907.cms. 
  7. "Sandakozhi 2 movie review: Vishal is in terrific form in this masala commercial film". தி டெக்கன் குரோனிக்கள். 19 October 2018 இம் மூலத்தில் இருந்து 12 July 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200712071449/https://www.deccanchronicle.com/entertainment/movie-reviews/191018/sandakozhi-2-movie-review-vishal-is-in-terrific-form-in-this-masala-c.html. 
  8. "Siragu explores life and relationship". தி டெக்கன் குரோனிக்கள். 29 May 2019 இம் மூலத்தில் இருந்து 17 June 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190617155025/http://www.deccanchronicle.com/entertainment/kollywood/290519/siragu-explores-life-and-relationship.html. 
  9. "Madras, Kabali-fame Hari Krishnan to play the lead in Pa Ranjith's next production venture". Cinema Express. 31 May 2019 இம் மூலத்தில் இருந்து 11 July 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200711004106/https://www.cinemaexpress.com/stories/news/2019/may/31/madras-kabali-fame-hari-krishnan-to-play-the-lead-in-pa-ranjiths-next-production-venture-11949.html. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அரி_கிருஷ்ணன்&oldid=21431" இருந்து மீள்விக்கப்பட்டது