வரலட்சுமி சரத்குமார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வரலட்சுமி சரத்குமார்
வரலட்சுமி சரத்குமார்
இயற்பெயர்/
அறியும் பெயர்
வரலட்சுமி சரத்குமார்
பிறப்புபெயர் வரலட்சுமி சரத்குமார்
பிறந்ததிகதி மார்ச்சு 5, 1985 (1985-03-05) (அகவை 39)
பிறந்தஇடம் பெங்களூரு, கர்நாடகா, இந்தியா
பணி திரைப்பட நடிகை

வரலட்சுமி சரத்குமார் (Varalaxmi Sarathkumar, பிறப்பு: 5 மார்ச் 1985), ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் சிலம்பரசனுடன் இணைந்து நடித்த போடா போடி திரைப்படம் வாயிலாக அறிமுகமானார்.[1][2]

சொந்த வாழ்க்கை

வரலட்சுமி, நடிகரும், பத்திரிக்கையாளரும், அரசியல்வாதியுமான சரத்குமாருக்கும் இவரது முதல் மனைவியான சாயாவிற்கும் பிறந்த மகள் ஆவார்.[3]

திரைப்படங்கள்

நடிகையாக
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2012 போடா போடி நிஷா
2012 மத கஜ ராஜா மாயா படப்பிடிப்பில்
2016 தாரை தப்பட்டை பொங்கல் முதல் 2019 சர்கார்

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. "Simbu follows Ajith". தி டைம்ஸ் ஆப் இந்தியா. Times News Network. 9 November 2012 இம் மூலத்தில் இருந்து 27 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130127014619/http://articles.timesofindia.indiatimes.com/2012-11-09/news-interviews/35015493_1_simbu-podaa-podi-thala-ajith. பார்த்த நாள்: 11 November 2012. 
  2. Mangandan, K.R. (20 October 2012). "Worth the wait". தி இந்து. http://www.thehindu.com/arts/cinema/worth-the-wait/article4016428.ece. பார்த்த நாள்: 11 November 2012. 
  3. Devi, Kanchana (7 November 2012). "Tamil movie releases for Diwali 2012 – Thuppakki, Podaa Podi". TruthDrive.com. பார்க்கப்பட்ட நாள் 7 November 2012.
"https://tamilar.wiki/index.php?title=வரலட்சுமி_சரத்குமார்&oldid=23398" இருந்து மீள்விக்கப்பட்டது