அணையா விளக்கு
Jump to navigation
Jump to search
அணையா விளக்கு | |
---|---|
இயக்கம் | கிருஷ்ணன்-பஞ்சு |
தயாரிப்பு | செல்வம் அஞ்சுகம் பிக்சர்ஸ் |
கதை | மு. கருணாநிதி |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | மு. க. முத்து பத்மப்பிரியா |
வெளியீடு | ஆகத்து 15, 1975 |
நீளம் | 3623 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அணையா விளக்கு 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத[1] கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மு. க. முத்து, பத்மப்பிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] எம்.எசு. விசுவநாதன் இசையமைப்பில் கவிஞர் வாலி இத்திரைப்படத்திற்காக பாடல்களை எழுதினார்.[3][4]
மேற்கோள்கள்
- ↑ அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணி கதிர்: 26-27.
- ↑ "அணையா விளக்கு" (in ta). https://spicyonion.com/tamil/movie/anaya-vilakku/.
- ↑ "Anaiyaa Vilakku ( EP 45 RPM )" இம் மூலத்தில் இருந்து 11 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230811084919/https://avdigital.in/products/anaiyaa-vilakku-ep-45-rpm.
- ↑ "Anaiyaa Vilakku (Original Motion Picture Soundtrack) – EP". 1 December 1975 இம் மூலத்தில் இருந்து 7 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20231207052858/https://music.apple.com/za/album/anaiyaa-vilakku-original-motion-picture-soundtrack-ep/1340763604.