வைட்டிலா - 2

தமிழர்விக்கியிலிருந்து
imported>Anbumunusamy பயனரால் செய்யப்பட்ட 14:00, 12 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
வைட்டிலா - 2
VTL 2
வேளாண் பெயர்
உயரமான செரு விரிப்பு
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
புதிய நெல் வகை
காலம்
155 - 130 நாட்கள்
வெளியீட்டு நிறுவனம்
நெல் ஆராய்ச்சி நிலையம் (RRS), வைட்டிலா
மாநிலம்
கேரளம்
நாடு
 இந்தியா

வைட்டிலா - 2 (VTL 2), வேளாண் பெயர்; உயரமான செரு விரிப்பு (Cheruvirippu Tall), எனப்படும் இந்த நெல் வகை, கேரளாவின் ஒரு புதிய நெல் இரகமாகும்.[1] தென்னிந்தியாவின் கேரள மாநில எர்ணாகுளம் மாவட்டம், வைட்டிலா பகுதியில் அமைந்துள்ள "நெல் ஆராய்ச்சி நிலையம்" (RRS),[2] வெளியிட்ட இந்த நெல் இரத்தை பொதுவாக உயரமான செரு விரிப்பு எனும் வேளாண் பெயரில் அழைக்கப்படுகிறது.[3]

பின்னணி

கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களின் உப்புத்தன்மை கொண்ட பகுதிகளில் விரிப்பு பருவத்திற்கு ஏற்ற நெல் வகையான இது, நடுத்தர கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 125 - 130 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது. மேலும் இந்நெல் இரகத்தின் அரிசி, தடித்த சிவப்பு நிறமாகும்.[1][4]

சான்றுகள்

  1. 1.0 1.1 "Paddy varieties of Kerala - Medium duration varieties - Vyttila-2 (Cheruvirippu Tall)". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-10-10.
  2. Rice Research Station, Vyttila
  3. "KAU Agri-infotech portal". www.celkau.in (ஆங்கிலம்) - 2019. Retrieved 2025-10-10.
  4. "Rice Variety information Pokkali lands". farmextensionmanager.com (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-10-10.
"https://tamilar.wiki/w/index.php?title=வைட்டிலா_-_2&oldid=504788" இலிருந்து மீள்விக்கப்பட்டது