நேசம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 06:35, 24 சனவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (பாடல்கள்: clean up, replaced: தேவாதேவா (2) using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
நேசம்
இயக்கம்கே. சுபாஷ்
நடிப்புஅஜித் குமார்
மகேஷ்வரி
மணிவண்ணன்
கவுண்டமணி
செந்தில்
வெளியீடு1997
நாடு இந்தியா
மொழிதமிழ்

நேசம் (Nesam) 1997இல் கே. சுபாசின் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தப் படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக மகேஷ்வரியும் நடித்துள்ளனர். மகேஷ்வரி பிரபல நடிகை ஸ்ரீதேவியின் உறவினர் ஆவார். நடிகை மகேஷ்வரி கதாநாயகியாக திரையுலகில் அறிகமுகமான முதல் படம் இதுதான். மகேஷ்வரி ஏற்கனவே கருத்தம்மா என்ற படத்தில் நடித்துள்ளார். 1997 சனவரி 14 அன்று வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது.[1]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை பழனிபாரதியும் பொன்னியின் செல்வனும் எழுதியிருந்தனர்.

எண் பாடல் பாடியவர்(கள்)
1 குன்றத்திலே சபேஷ்
2 மடோனா வருவாளா மனோ, சுவர்ணலதா
3 நட்சத்திரப் பங்களா தேவா, சுபா
4 ஓ ரங்கநாதா எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா
5 துள்ளித் துள்ளி மனோ

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-27. Retrieved 2017-04-19.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=நேசம்&oldid=419346" இலிருந்து மீள்விக்கப்பட்டது