கோவை - 23 (நெல்)

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 19:35, 22 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: CS1 deprecated parameters திருத்தம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
கோ - 23
CO 23
பேரினம்ஒரய்சா சாட்டிவா
கலப்பினப் பெற்றோர்நல் விதைத் தேர்வு முறை
(Pureline)
பயிரிடும்வகைTNAU, கோவை
தோற்றம்1944, கோவை, தமிழ் நாடு,  இந்தியா[1]

கோ - 23 (CO 23) (வேளாண் வழக்கு ரங்கூன் சம்பா, ஆங்கிலம்: Rangoon samba ) எனப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.

வெளியீடு

தமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), 1944 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Rice Varieties and Hybrids Developed by DRR - Page: 7" (PDF). Archived from the original (PDF) on 2017-09-18. Retrieved 2017-09-04.
"https://tamilar.wiki/w/index.php?title=கோவை_-_23_(நெல்)&oldid=348561" இலிருந்து மீள்விக்கப்பட்டது