கோவை - 20 (நெல்)

தமிழர்விக்கியிலிருந்து
imported>AntonBot பயனரால் செய்யப்பட்ட 06:25, 8 ஏப்பிரல் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
கோ - 20
CO 20
பேரினம்ஒரய்சா சாட்டிவா
கலப்பினப் பெற்றோர்நல் விதைத் தேர்வு முறை
(Pureline)
பயிரிடும்வகைTNAU, கோவை
தோற்றம்1941, கோவை, தமிழ் நாடு,  இந்தியா[1]

கோ - 20 (CO 20) (வேளாண் வழக்கு செங்கை சிறுமணி, ஆங்கிலம்: Chingleput serumani) எனப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[2]

வெளியீடு

தமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU),[3] 1941 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. "Rice Varieties and Hybrids Developed by DRR - Page: 7" (PDF). Archived from the original (PDF) on 2017-09-18. Retrieved 2017-09-04.
  2. 2.0 2.1 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்). © CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. Retrieved 2017-08-24. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "Rice Knowledge Management Portal CO 20". www.rkmp.co.in (ஆங்கிலம்). © 2011. Retrieved 2017-08-24. {{cite web}}: Check date values in: |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://tamilar.wiki/w/index.php?title=கோவை_-_20_(நெல்)&oldid=348558" இலிருந்து மீள்விக்கப்பட்டது