ஓரம் போ

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 05:59, 26 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox_Film | name = ஓரம் போ | image = Oram Po Poster.jpg | caption = திரைப்பட சுவரொட்டி | director = புஷ்கர்-காயத்ரி | writer = புஷ்கர்-காயத்ரி | starring = ஆர்யா (நடிகர்)|ஆர்ய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
Jump to navigation Jump to search
ஓரம் போ
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்புஷ்கர்-காயத்ரி
தயாரிப்புஏ.பி. ஃபில்ம் கார்டன்
கதைபுஷ்கர்-காயத்ரி
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்புஆர்யா,
பூஜா,
ருத்ரா
ஒளிப்பதிவுநீரவ் ஷா
படத்தொகுப்புஅந்தனி
விநியோகம்ஏ.பி. ஃபில்ம் கார்டன்
வெளியீடுநவம்பர் 30, 2007
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்13 கோடி

ஓரம் போ 2007 ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் தமிழ்த் திரைப்படமாகும். ஏ.பி. ஃபில்ம் கார்டனால் தயாரிக்கப்பட்டு புஷ்கர்-காயத்ரி ஆகிய இருவரால் இயக்கப்பட்டது. ஜி. வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[1][2] ஆர்யா, பூஜா ஆகியோர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

இடம்பெற்ற பாடல்கள்

ஓரம் போ
இசை
வெளியீடு2007
ஒலிப்பதிவு2007
இசைப் பாணிFeature film soundtrack
இசைத்தட்டு நிறுவனம்ஐங்கரன்
ஜி. வி. பிரகாஷ் குமார் காலவரிசை
வெயில் (திரைப்படம்)
(2006)
ஓரம் போ
(2007)
கிரீடம்
(2007)
பாடலின் தொடக்கம் பாடகர்கள்
கன் கணபதி டி. ராஜேந்தர், சங்கர் மகாதேவன்
இது என்ன மாயம் ஆல்கா யாக்னிக், சங்கர் மகாதேவன்
கோழி காலு ஜாசி கிஃப்ட், கைலாசு கேர்
ஜீகு ஜிக்கான் மாணிக்க விநாயகம்
யார் இறைவனை சுனிதா சாரதி, ஜார்ஜ் பீட்டர்
ஓரம் போ தீம் பாலாஜி

மேற்கோள்கள்

  1. "Oram Po". Gaana.com. Retrieved 2019-04-17.
  2. "Ooram Poo (Original Motion Picture Soundtrack) - EP". Apple Music. Retrieved 2019-04-17.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஓரம்_போ&oldid=113874" இலிருந்து மீள்விக்கப்பட்டது