காஞ்சனா 2

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 08:04, 13 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (நடிகர்கள்: clean up, replaced: இளைய சகோதரர் → தம்பி using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
முனி 3 : கங்கா
இயக்கம்ராகவா லாரன்ஸ்
தயாரிப்புபெல்லம்கொண்ட சுரேஷ்
கதைராகவா லாரன்ஸ்
இசைலியோன் ஜேம்ஸ்
எஸ் தாமன்
நடிப்புராகவா லாரன்ஸ்
நித்யா மேனன்
விநியோகம்K.N.M பிக்சர்ஸ்
வெளியீடு2014
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
ஆக்கச்செலவு9 கோடி

முனி 3 : கங்கா 2014ம் ஆண்டு திரைக்கு வந்த தமிழ் நகைச்சுவை திகில் திரைப்படம். ராகவா லாரன்ஸ் இந்த திரைப்படத்தை எழுதி இயக்கயுள்ளார் மற்றும் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் பெல்லம்கொண்ட சுரேஷ் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் முனி திரைப்பட வரிசையில் மூன்றாம் பாகம் ஆகும். இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ், டாப்ஸி, நித்யா மேனன், கோவை சரளா மற்றும் பல நடிகர்கள் நடிக்கின்றனர்.

நடிகர்கள்

வெளி இணைப்புகள்

  • "Raghava Lawrence got Injured in Muni 3 - Times Of India". Timesofindia.indiatimes.com. 2013-10-02. Retrieved 2013-10-03.

http://www.cinewoodz.com/2015/04/17/movie-review-kanchana-2-tamil-review பரணிடப்பட்டது 2020-09-21 at the வந்தவழி இயந்திரம் | காஞ்சனா 2 – திரை விமர்சனம் - CineWoodz--111.50.240.47 19:05, 25 ஏப்ரல் 2015 (UTC)

"https://tamilar.wiki/w/index.php?title=காஞ்சனா_2&oldid=321602" இலிருந்து மீள்விக்கப்பட்டது