பானு சந்தர்
Jump to navigation
Jump to search
கராத்தே பிளாக் பெல்ட்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
பானு சந்தர் |
---|---|
பிறப்புபெயர் | பானு சந்தர் |
பிறந்ததிகதி | 2 சூலை 1952[1] |
பிறந்தஇடம் | ஆந்திரா, இந்தியா |
பணி | நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் |
தேசியம் | இந்தியர் |
செயற்பட்ட ஆண்டுகள் | 1978– தற்போதும் |
செயற்பட்ட ஆண்டுகள் | 1978– தற்போதும் |
பெற்றோர் | மாஸ்டர் வேணு |
பிள்ளைகள் | ஜெயந்த் பானு சந்தர் |
பானு சந்தர் (Bhanu Chander) ஒரு இந்திய திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். முக்கியமாக தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பணியாற்றுகிறார்.[2][3] இவர் பிரபல இசையமைப்பாளர் மாஸ்டர் வேணுவின் மகன் ஆவார்.தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[4]
தமிழ் திரைப்படங்கள்
Year | Film | Role | Notes |
---|---|---|---|
1980 | மூடுபனி | ரவி | |
1982 | நீதி தேவன் மயக்கம் | ||
1982 | நிழல் தேடும் நெஞ்சங்கள் | ||
1983 | சில்க் சில்க சில்க் | ||
1984 | நீங்கள் கேட்டவை | ||
1984 | தீர்ப்பு என் கையில் | ||
1988 | வீடு | கோபி | |
1988 | எடுத்த சபதம் முடிப்பேன் | ||
1990 | முதலாளியம்மா | ||
2003 | விசில் | காவல்துறை அதிகாரி செய்யது | |
2004 | மச்சி | மனோகரன் | |
2006 | திமிரு | ||
2007 | மிருகம் | ||
2010 | வள்ளி | டி.சி.பி.வெங்கட நாராயணன் | சிறப்புத் தோற்றம் |
2010 | கௌரவர்கள் (திரைப்படம்) | பகவான் | |
2011 | சிறுத்தை | ||
2012 | ஏதோ செய்தாய் என்னை | ||
2014 | மறுமுகம் | ||
2015 | எட்டுத்திக்கும் மதயானை | பொன்மணிக்கம் | |
2015 | காஞ்சனா 2 | சந்ரு | |
2017 | விளையாட்டு ஆரம்பம் | ||
2017 | புது வருடம் |
தெலுங்குத் திரைப்படங்கள்
வருடம் | திரைப்படம் | கதாப்பாத்திரம் |
---|---|---|
1978 | மன ஊரி பாண்டவலு | கதாநாயகன் |
1981 | அடவாலு மீக்கு ஜோகருலு | |
1981 | சத்யம் சிவம் | |
1982 | எதி ஞ்யாயம்? எதி தர்மம் | |
1982 | வம்ச கெளரவம் | |
1982 | நிரீக்சனா | |
1982 | தரங்கினி... | |
1983 | இட்டரு கிலடிலு | |
1983 | கொண்ட கொடலு | |
1983 | குடாச்சரி நம்பர்.1 | |
1983 | முக்கு புடகா | |
1984 | குர்ர சேஸ்தாலு | |
1984 | மெருபு தாடி | |
1985 | ரனரங்கம் | |
1985 | டெர்ரர் | |
1985 | ஸ்வாதி | |
1985 | கூனி | |
1986 | மஞ்சி மனசுலு | |
1987 | ஹண்டகுடி வேத | |
1987 | லாயர் சுகாசினி | |
1987 | சைதன்ய ரதம் | |
1987 | வேகுசுக்கா பகடிசுக்கா | |
1989 | அலசாடி | கதாநாயகன் |
1990 | உதயம் | |
1990 | நேதி தவ்ஜன்யம் | |
1990 | உதயமாம் | |
1990 | சூத்ரதாருலு | திருமலதாசு |
1991 | தேசதுரோகலு | |
1991 | அஸ்வனி | |
1991 | கீச்சு ராலு | |
1991 | கேங் வார் | |
1992 | பப்ளிக் ரவுடி | |
1994 | ரைது பாரதம் | |
1997 | சிந்தூரம் | பயிற்சி அதிகாரி |
1998 | பயாலு தீபா | |
1998 | கூண்ட மது போலீஸ் | |
1999 | தேவி | விஜயின் மூத்த சகோதரன் |
2003 | சிம்மாத்ரி(2003 | அரவிந்த் |
2003 | ஹரி வில்லு | |
2003 | இன்ஸ்பெக்டர் | |
2004 | குஷி குஷிகா | |
2004 | மத்யம் ஹத்யா | போலிஸ் இன்ஸ்பெக்டர் |
2006 | ஸ்டைல் (2006) | ராகவனின் அப்பா |
2007 | துபாய் சீனு | ஸ்ரீனுவின் மைத்துனர் |
2007 | ஹலோ ப்ரேமிஸ்தாரு | |
2007 | எவதாயித்தே நாக்கேண்டி | |
2008 | நா அனேவாடு | |
2008 | தீபாவளி | |
2008 | இந்த்ரஜித் | |
2009 | பாணம் | |
2009 | ரெச்சிபோ | |
2010 | மனசார | |
2011 | ஆகாசமே ஹத்து | |
2012 | ஊ கொடத்தாரா?உளுக்கி படத்தாரா? | சேசய்யா |
2015 | ராம் லீலா(2015 ) | |
2019 | என்.டி.ஆர்: கதாநாயகடு | |
2020 | ஹிட்: தி ஃபஸ்ட் கேஸ் | விஸ்வநாத் |