சாம்ஸ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சாம்ஸ்
பிறப்பு17 சூலை 1970 (1970-07-17) (அகவை 54)
தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி
பணிநடிகர், நகைச்சுவையாளர்
செயற்பாட்டுக்
காலம்
1998–தற்போது வரை

சாம்ஸ் (Chaams, பிறப்பு 17 ஜூலை 1970) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் தோன்றினார். இவரது இயற் பெயர் சுவாமிநாதன் ஆகும்.[1] குறிப்பாக கிரேசி மோகனின் நாடகங்களில் மற்றும் பாலைவனச் சோலை (2009) மற்றும் ஒன்பதுல குரு (2013) ஆகிய குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ்த் திரை அலைவரிசையின் நகைச்சுவை நிகழ்ச்சியில் ஜி. கார்த்திகேயனுடன் தோன்றியுள்ளார்.

திரைப்படவியல்

ஆண்டு படம் பாத்திரம் குறிப்பு
1998 காதல் மன்னன்
2002 கிங் ஹாலிவுட் இயக்குநரின் உதவியாளர்
ஜங்ஷன் கோணல் கோவிந்தசாமி
2003 பவளக்கொடி
அன்பே உன் வசம் கல்லூரி மாணவர்
2004 பேரழகன் மாப்பிள்ளை
2005 சச்சின் அய்யாசாமியின் நண்பர்
குண்டக்க மண்டக்க
ஆறு
2006 ஜெர்ரி தண்டபாணி
மனதோடு மழைக்காலம் தொழிலாளி
கணேசன்
வெயில் மீனாட்சியி்ன் சகோதரர்
2007 தாமிரபரணி சோம்புனக்கி
கருப்பசாமி குத்தகைதாரர் தங்க நகை கடைக்காரரின் மகன்
அழகிய தமிழ்மகன் தொடருந்து பயணி
வேல் சுவாதியின் மைத்துனன்
2008 அறை எண் 305ல் கடவுள் ஜாவா சுந்தரேசன்
காத்தவராயன்
வல்லமை தாராயோ அலுவலக மேலாளர்
காதலில் விழுந்தேன்
சிலம்பாட்டம் அம்மாஞ்சி
அபியும் நானும் பள்ளியில் குழந்தையை சேர்க்கும் நுழைவுத் தேர்வுக்கு வந்தவர்
2009 நியூட்டனின் மூன்றாவது விதி ரங்கசாமி
ராஜாதி ராஜா மருத்துவர்
சூரியன் சட்டக் கல்லூரி கெத்து
பாலைவனச்சோலை இனியன்
2010 இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் லீ
ராவணன் திருமணத்தை ஒளிப்படம் எடுப்பவர்
எந்திரன் நாவிதர்
அம்பாசமுத்திரம் அம்பானி வங்கி காசாளர்
விருதகிரி சாமி
2011 பயணம் பாலாஜி
ககனம் சுப்பாராவ் தெலுங்கு படம்
ராஜபாட்டை
சங்கரன்கோவில்
உயர்திரு 420
2012 தோனி சுப்பிரமணியத்தின் சக ஊழியர்
மனம் கொத்திப் பறவை கண்ணன் நண்பர்
2013 ஒன்பதுல குரு குரு
அழகன் அழகி
யமுனா புன்னியக்கோடி
தேசிங்கு ராஜா
முத்து நகரம்
2014 உயிர் மொழி கம்மா
பிரம்மன் சாம்ஸ்
நளனும் நந்தினியும்
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி
2015 காஞ்சனா 2
மாங்கா
49-ஓ
தூங்காவனம் சமையற்காரர்
உப்பு கருவாடு இளங்கோ
பூலோகம் ஆலயம்
2016 உன்னோடு கா டீல் திருமண தகவல் மைய்ய உரிமையாளர்
வெள்ளிக்கிழமை 13ஆம் தேதி சரவணனின் நண்பர்
என்னம்மா கத விடுறானுங்க
அந்தமான்
மணல் கயிறு 2 சாந்தகுமார்
2017 சிங்கம் 3 ஜி. சத்தியன்
மொட்ட சிவா கெட்ட சிவா சாமு
ஒரு முகத்திரை உலகநாதன்
ஆரம்பமே அட்டகாசம்
சரவணன் இருக்க பயமேன் ராஜதுரை
போங்கு மகிழுந்து பழுதுநீக்குபவர்
களவாடிய பொழுதுகள்
என்பத்தெட்டு
2018 அடங்க மறு குடிகாரன்
கேணி
எங்க காட்டுல மழை
இலட்சுமி பேருந்து நடத்துநர்
சாமி 2 சுந்தரம்
களவாணி மாப்பிள்ளை ஸ்டெப்பினி
2019 சார்லி சாப்ளின் 2 ஓரினச்சேர்க்கையாளர்
கோகோ மாக்கோ புலூட்டோ கதையாளரும்
எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே
சிக்சர் உணவகத்தில் உள்ளவர்
திட்டம் போட்டு திருடுற கூட்டம் பட்டி (எ) பத்மநாபன்
மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் வரதராஜன்
சென்னை 2 பாங்காக்
நான் அவளை சந்தித்தபோது
2020 சண்டிமுனி
காலேஜ் குமார் இருமொழி படம்
இந்த நிலை மாறும் ஜாக்
இரண்டாம் குத்து Ram
கன்னிராசி ஆம்பூர் ராம் ஐயர்
2021 செந்தா
ஆப்ரேசன் ஜுஜுபி முதனைமை நாயகன் பாத்திரத்தில் சாம்ஸ் இரு மொழி (ஆங்கிலம் & தமிழ்) திரைப்படம்

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சாம்ஸ்&oldid=21750" இருந்து மீள்விக்கப்பட்டது