பூவாளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "<!-- See Wikipedia:WikiProject Indian cities for details -->{{Infobox Indian Jurisdiction | native_name = பூவாளூர்| type = நகரம்| latd = | longd = | state_name = தமிழ்நாடு | district = [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB |
||
| வரிசை 22: | வரிசை 22: | ||
footnotes = | |
footnotes = | |
||
}} |
}} |
||
'''பூவாளூர்''' (''Poovalur''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்]], [[லால்குடி வட்டம்|இலால்குடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |
'''பூவாளூர்''' (''Poovalur''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்]], [[லால்குடி வட்டம்|இலால்குடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இவ்வூரில் பூவாளூர் திருமூலநாதர் சிவன் கோயில் உள்ளது.<ref>[https://temple.dinamalar.com/new.php?id=2229 பூவாளூர் திருமூலநாதர் கோயில]</ref><ref>[https://www.maalaimalar.com/devotional/temples/2018/04/24080821/1158692/poovalur-temple.vpf பூவாளூர் திருமூலநாதர் சிவன் கோயில]</ref> இக்கோயில் மூலவர் குறித்து தமிழ் பேராசிரியர் [[சி. தியாகராசர்]] செட்டியார் '''பூவாளூர் புராணம்''' இயற்றியுள்ளார்.<ref>[https://mail.google.com/mail/u/0/#inbox/KtbxLvGzbQdBwGfPfDVZnvhGhPSZmNrCXB?projector=1&messagePartId=0.1 பூவாளூர் புராணம்]</ref> |
||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
[[இலால்குடி]]க்கு வடக்கே 4 கி.மீ. தொலைவிலும், [[திருச்சிராப்பள்ளி|திருச்சிக்கு]] வடகிழக்கில் 29 கிலோ மீட்டர். தொலைவிலும், திருச்சிராப்பள்ளி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பூவாளூர் பேரூராட்சி அமைந்துள்ளது. |
|||
==பேரூராட்சியின் அமைப்பு== |
==பேரூராட்சியின் அமைப்பு== |
||
5.8 |
5.8 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 31 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[லால்குடி (சட்டமன்றத் தொகுதி)|இலால்குடி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[பெரம்பலூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/poovalur பூவளூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
||
==மக்கள் தொகை பரம்பல்== |
==மக்கள் தொகை பரம்பல்== |
||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2083 வீடுகளும், 7905 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803628-puvalur-tamil-nadu.html Puvalur Population Census 2011]</ref> |
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2083 வீடுகளும், 7905 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803628-puvalur-tamil-nadu.html Puvalur Population Census 2011]</ref> |
||
==புகழ் பெற்றவர்கள்== |
|||
* தமிழறிஞர் [[சி. தியாகராசர்|சி. தியாகராச செட்டியார்]] |
|||
==வெளி இணைப்புகள்== |
==வெளி இணைப்புகள்== |
||
* [http://www.townpanchayat.in/poovalur/contact-us பூவாளூர் பேரூராட்சியின் தொடர்பு மையம்] |
* [http://www.townpanchayat.in/poovalur/contact-us பூவாளூர் பேரூராட்சியின் தொடர்பு மையம்] |
||
01:51, 10 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்
| பூவாளூர் | |
| — நகரம் — | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
7,905 (2011[update]) • 1,363/km2 (3,530/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 5.8 கிமீ2 (2 சதுர மைல்) |
| இணையதளம் | www.townpanchayat.in/poovalur |
பூவாளூர் (Poovalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரில் பூவாளூர் திருமூலநாதர் சிவன் கோயில் உள்ளது.[3][4] இக்கோயில் மூலவர் குறித்து தமிழ் பேராசிரியர் சி. தியாகராசர் செட்டியார் பூவாளூர் புராணம் இயற்றியுள்ளார்.[5]
அமைவிடம்
இலால்குடிக்கு வடக்கே 4 கி.மீ. தொலைவிலும், திருச்சிக்கு வடகிழக்கில் 29 கிலோ மீட்டர். தொலைவிலும், திருச்சிராப்பள்ளி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பூவாளூர் பேரூராட்சி அமைந்துள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
5.8 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 31 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி இலால்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2083 வீடுகளும், 7905 மக்கள்தொகையும் கொண்டது.[7]
புகழ் பெற்றவர்கள்
- தமிழறிஞர் சி. தியாகராச செட்டியார்
வெளி இணைப்புகள்
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ பூவாளூர் திருமூலநாதர் கோயில
- ↑ பூவாளூர் திருமூலநாதர் சிவன் கோயில
- ↑ பூவாளூர் புராணம்
- ↑ பூவளூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Puvalur Population Census 2011