புள்ளம்பாடி
புள்ளம்பாடி | |||||
அமைவிடம் | 10°56′27″N 78°54′41″E / 10.940960°N 78.911490°ECoordinates: 10°56′27″N 78°54′41″E / 10.940960°N 78.911490°E | ||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி | ||||
ஆளுநர் | [1] | ||||
முதலமைச்சர் | [2] | ||||
மாவட்ட ஆட்சியர் | மா. பிரதீப் குமார், இ. ஆ. ப [3] | ||||
மக்கள் தொகை • அடர்த்தி |
10,241 (2011[update]) • 1,024/km2 (2,652/sq mi) | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு | 10 சதுர கிலோமீட்டர்கள் (3.9 sq mi) | ||||
குறியீடுகள்
| |||||
இணையதளம் | www.townpanchayat.in/pullambadi |
புள்ளம்பாடி (ஆங்கிலம்:Pullampadi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
புள்ளம்பாடி பேருராட்சி, லால்குடி - அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 32 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
10 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 21 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி லால்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2628 வீடுகளும், 10,241 மக்கள்தொகையும் கொண்டது.[5]
கோயில்கள்
இவ்வூரின் முக்கிய திருவிழாவான சித்திரை மாதம், ஸ்ரீகுளுந்தாளம்மன் தேர்திருவிழாவும் மற்றும் புனித அன்னாள் தேவாலய தேர்திருவிழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கல்வி
- அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் - மகளிர்
- சகாயமாதா செவிலியர் பயிற்சி நிலையம்
- BSS கணினி பயிற்சி நிலையம்
- மெர்சி லாசரஸ் தட்டச்சு பயிற்சி நிலையம்
- மேரி தட்டச்சு பயிற்சி நிலையம்
பள்ளிகள்
- அரசினர் மேல்நிலை பள்ளி
- அரசினர் தொடக்க பள்ளி (புள்ளம்பாடி மேற்கு)
- அரசினர் தொடக்க பள்ளி (புள்ளம்பாடி கிழக்கு)
- அரசு மழலையர் பள்ளி
- R.C. நடுநிலை பள்ளி
- T.E.L.C. துவக்க பள்ளி
- கலைவாணி மெட்ரிகுலேஷன் பள்ளி
- பாரி மெட்ரிகுலேஷன் பள்ளி
- எஸ்.ஆர். மெட்ரிகுலேஷன் பள்ளி
- காமராஜர் தாய் தமிழ் நர்சரி பள்ளி
- குழந்தை இயேசு உயர்நிலைப்பள்ளி
- ரெயின்போ மழலையர் பள்ளி
மருத்துவமனைகள்
- சகாயமாதா மருத்துவமனை
- அரசு பொது நல மருத்துவமனை
- பார்க்கவன் மருத்துவமனை
- செழியன் மருத்துவமனை
- சரஸ்வதி மருத்துவமனை
- அருள்ஜோதி கிளினிக்
- சதாசிவம் கிளினிக்
- அகத்தியர் நாட்டுமருந்துவமனை
- மணிமேகலை அக்குபங்சர் மருத்துவமனை
- கோல்டன் குழந்தைநல மருத்துவமனை
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ புள்ளம்பாடி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Pullampadi Population Census 2011
வெளி இணைப்புகள்
- புள்ளம்பாடி பேரூராட்சியின் தொடர்பு மையங்கள் பரணிடப்பட்டது 2019-03-25 at the வந்தவழி இயந்திரம்