ஜீவா ரவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name =ஜீவா ரவி | image = | imagesize = | birthname = | birth_place = தமிழ்நாடு, இந்தியா | occupation = நடிகர் | othername = | years_active = 2007–தற்போது | spouse = | parents = }} '''ஜீவா ரவி''' என்பவர் இந்திய திர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 15: வரிசை 15:

==தொழில்==
==தொழில்==
ரவி, திரைப்பட தயாரிப்பாளரான ஜி.எம். வேலுமணி என்பவரின் பேரன் ஆவார். ரவி திரைப்படங்களுக்கு காஸ்டிங் இயக்குனராக முதலில் பணியாற்றினார். அதன் பிறகு சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி ஆகியவற்றில் குடும்ப தொடர்களில் நடித்தார்.
ரவி, திரைப்பட தயாரிப்பாளரான ஜி.எம். வேலுமணி என்பவரின் பேரன் ஆவார். ரவி திரைப்படங்களுக்கு காஸ்டிங் இயக்குநராக முதலில் பணியாற்றினார். அதன் பிறகு சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி ஆகியவற்றில் குடும்ப தொடர்களில் நடித்தார்.

2013 இல் ஐசுவர்யா ரஜினிகாந்த் இயக்கிய ''[[3 (திரைப்படம்)|3]]''திரைப்படத்தில் நாயகியின் தந்தையாக நடித்தார். [[சுசீந்திரன்]] இயக்கத்தில் 2014 இல் வெளிவந்த ''[[ஜீவா (திரைப்படம் 2014)|ஜீவா]]'' திரைப்படத்தில் மட்டைபந்து பயிற்றுனராக நடித்தார். அதன்பிறகு ''[[கத்தி (திரைப்படம்)]]'' (2014), ''[[காக்கி சட்டை (2015 திரைப்படம்)]]'' (2015).<ref>{{cite web|url=http://www.belvoireagle.com/entertainment/miruthan-audio-songs-released-jayam-ravi-14192.html |title=BLR Eagle |publisher=belvoireagle.com |accessdate=1 June 2016 |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20160109215931/http://www.belvoireagle.com/entertainment/miruthan-audio-songs-released-jayam-ravi-14192.html |archivedate=9 January 2016 }}</ref><ref>{{cite web|url=http://www.thehindu.com/features/cinema/cinema-reviews/jeeva-movie-review-this-willow-wins/article6452818.ece|title=Jeeva: This willow wins|date=27 September 2014|publisher=thehindu.com|accessdate=1 June 2016|via=The Hindu}}</ref> படங்களிலும் நடித்துள்ளார்.

வரிசை 144: வரிசை 144:
{{authority control}}
{{authority control}}

[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு தொலைக்காட்சி பிரமுகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு தொலைக்காட்சி பிரமுகர்கள்]]

11:26, 2 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

ஜீவா ரவி
பிறப்புதமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2007–தற்போது

ஜீவா ரவி என்பவர் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் தமிழ் திரையுலகில் பணியாற்றி வருகிறார். இவர் 3 (2012) and ஜீவா (2014), ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். ஜீவா படத்தினை தன் பெயரின் முன்னோட்டாக பயன்படுத்தி ஜீவா ரவி என அறியப்படுகிறார்.[1]

தொழில்

ரவி, திரைப்பட தயாரிப்பாளரான ஜி.எம். வேலுமணி என்பவரின் பேரன் ஆவார். ரவி திரைப்படங்களுக்கு காஸ்டிங் இயக்குநராக முதலில் பணியாற்றினார். அதன் பிறகு சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி ஆகியவற்றில் குடும்ப தொடர்களில் நடித்தார்.

2013 இல் ஐசுவர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3திரைப்படத்தில் நாயகியின் தந்தையாக நடித்தார். சுசீந்திரன் இயக்கத்தில் 2014 இல் வெளிவந்த ஜீவா திரைப்படத்தில் மட்டைபந்து பயிற்றுனராக நடித்தார். அதன்பிறகு கத்தி (திரைப்படம்) (2014), காக்கி சட்டை (2015 திரைப்படம்) (2015).[2][3] படங்களிலும் நடித்துள்ளார்.

தொலைக்காட்சி

ஆண்டு தலைப்பு கதாப்பாத்திரம் தொலைக்காட்சி
2007–2008 கனா காணும் காலங்கள் சிறீராம் மற்றும் விக்னேசின் தந்தை விஜய் தொலைக்காட்சி
2010–2011 என் பெயர் மீனாட்சி
2011–2012 பிரிவோம் சந்திப்போம்
2013–2015 ஆபிஸ் கார்த்திக்கேயனின் தந்தை
தென்றல் (தொலைக்காட்சித் தொடர்) சக்தியின் தந்தை சன் தொலைக்காட்சி
2014 மன்னன் மகள் ஜெயா தொலைக்காட்சி
பைரவி ஆவிகளுக்குப் பிரியமானவள் (தொலைக்காட்சி நாடகத் தொடர்) கௌரவத் தோற்றம் சன் தொலைக்காட்சி
2015 வள்ளி சந்திரசேகரன்
2016–2017 காக்க காக்க ராஜ் தொலைக்காட்சி
லட்சுமி வந்தாச்சு புவியின் தந்தை ஜீ தொலைக்காட்சி
2018–2019 கல்யாணமாம் கல்யாணம் (தொலைக்காட்சித் தொடர்) டாக்டர். சந்திரசேகர் விஜய் தொலைக்காட்சி
2018 – 2022 ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி ராசாத்தியின் தந்தை ஜீ தொலைக்காட்சி
ஓவியா ரவி வர்மா கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
2019 நிலா ராஜசேகர் சன் தொலைக்காட்சி
2019 – 2020 ஆயுத எழுத்து ரவி விஜய் தொலைக்காட்சி
2019 கோகுலத்தில் சீதை ஜெய்கிருஷ்ணா ராஜசேகர் ஜீ தொலைக்காட்சி
பிங்கர்டிப் ராமலிங்கம் ஜீ5
2020 சித்தி–2 சன் தொலைக்காட்சி
2020-ஒளிபரப்பில் திருமகள்| சன் தொலைக்காட்சி

திரைப்படவியல்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2011 எங்கேயும் எப்போதும் கௌதமனின் தந்தை
வேலூர் மாவட்டம்
மௌனகுரு
2012 3 ஜனனியின் தந்தை
சாட்டை
2013 வத்திக்குச்சி (திரைப்படம்)
நுகம்
2014 ஜீவா பயிற்றுனர்
கத்தி (திரைப்படம்) ஆட்சியர்
மீகாமன் (திரைப்படம்) அணில்நாயர்
2015 காக்கி சட்டை (2015 திரைப்படம்) கமிஸ்னர்
இன்று நேற்று நாளை ரவிசங்கர்
இது என்ன மாயம் மாயாவின் தந்தை
2016 அழகு குட்டி செல்லம்
மூன்றாம் உலகப் போர் ரவி
மிருதன் (திரைப்படம்) தலைமை மருத்துவர் தரன்
2017 சி3 மல்லையா
பகடி ஆட்டம் ஜான்
தாயம் மருத்துவர்
கதாநாயகன்
அறம் (திரைப்படம்) மருத்துவர்
நெஞ்சில் துணிவிருந்தால்
மாயவன் (திரைப்படம்) ரவி
2018 ஸ்கெட்ச் காவலர்
டிக்டிக்டிக்
இமைக்கா நொடிகள் (திரைப்படம்)
2019 பூமரங் சிவாவின் தந்தை
இளங்கோ
பஞ்சாட்சரம் ஜீவிகாவின் தந்தை
2020 திரௌபதி
தீர்ப்புகள் விற்கப்படும்
ஒரு பக்க கதை

ஆதாரங்கள்

  1. "On a different pitch". thehindu.com. 24 September 2014. Retrieved 1 June 2016 – via The Hindu.
  2. "BLR Eagle". belvoireagle.com. Archived from the original on 9 January 2016. Retrieved 1 June 2016.
  3. "Jeeva: This willow wins". thehindu.com. 27 September 2014. Retrieved 1 June 2016 – via The Hindu.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஜீவா_ரவி&oldid=379444" இலிருந்து மீள்விக்கப்பட்டது