இன்று நேற்று நாளை
Jump to navigation
Jump to search
இன்று நேற்று நாளை | |
---|---|
இயக்கம் | ஆர். ரவிக்குமார் |
தயாரிப்பு | |
கதை | ஆர். ரவிக்குமார் |
இசை | கிப்கொப் தமிழா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | அ. வசந்த் |
படத்தொகுப்பு | லியோ ஜான் பால் |
கலையகம் | |
விநியோகம் |
|
வெளியீடு | சூன் 26, 2015[1] |
ஓட்டம் | 146 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இன்று நேற்று நாளை 2015 ஆவது ஆண்டில் வெளியான அறிவியல் புனைவு தமிழ்த் திரைப்படமாகும்.[2] அறிமுக இயக்குநரான ஆர். ரவிக்குமார் எழுதி இயக்கிய இப்படத்தை திருக்குமரன் என்டேர்டைன்மென்ட் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தன.[3] இத்திரைப்படத்தில் விஷ்ணு, மியா ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடங்களிலும், கருணாகரன், டி. எம். கார்த்திக், ஜெயப்பிரகாசு ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்திருந்தனர்.[4][5] இத்திரைப்படம் திரைப்பட விமர்சகர்களிடம் நேர்மறையான விமர்சனத்தைப் பெற்றது.
நடிகர்கள்
- விஷ்ணு - இளங்கோ
- மியா ஜார்ஜ் - அனு
- கருணாகரன் - புலிவெட்டி ஆறுமுகம்
- ஆர்யா - அறிவியலாளர் (சிறப்புத் தோற்றம்)
- பி. ரவிசங்கர் - குழந்தைவேலு
- ஜெயப்பிரகாசு - ராசரத்தினம்
- டி. எம். கார்த்திக் - பொன்புதிர்க் கூட்டம் கிரிதர பார்த்தசாரதி/பழம்
- பகவதி பெருமாள் - இளங்கோவின் முதலாளி
- அனுபமா குமார் - அனுவின் தாயார்
- வி. ஐ. எசு. ஜெயபாலன் - மார்த்தாண்டம்
- அஞ்சலி வரதராசன் - இளங்கோவின் தாயார்
- தர்மா - காவல் ஆய்வாளர்
- வி. எஸ். ராகவன் - பொருளைத் தொலைப்பவர்களில் ஒருவர்
- இராமச்சந்திரன் துரைராசு - குழந்தைவேலுவின் அடியாள்
- ஜீவா ரவி - இரவி சங்கர்
- பாக்சர் தீனா - மார்த்தாண்டத்தின் அடியாள்
- மிப்பு - சிறு திருடன்
- ராம்தாஸ் - நடிகர்
- சிவசங்கர் - நகைக்கடை முதலாளி
- ராஜா ராணி பாண்டியன் - காவலர்
பாடல்கள்
மேற்கோள்கள்
- ↑ "Indru Netru Naalai release date confirmed" இம் மூலத்தில் இருந்து 20 ஜூன் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150620112854/http://movieclickz.com/tamil-cinema-news/indru-netru-naalai-release-date-confirmed/. பார்த்த நாள்: 20 June 2015.
- ↑ "'Indru Netru Naalai' is a Sci-Fi thriller:Ravikumar". http://www.sify.com/movies/indru-netru-naalai-is-a-sci-fi-thriller-ravikumar-news-tamil-pgzqPOfggidea.html. பார்த்த நாள்: 2015-11-09.
- ↑ "Vishnu Vishal’s Madras Eye Stalls Shoot". Newindianexpress.com. http://www.newindianexpress.com/entertainment/tamil/Vishnu-Vishal%E2%80%99s-Madras-Eye-Stalls-Shoot/2014/11/05/article2507732.ece. பார்த்த நாள்: 2015-06-02.
- ↑ "Vishnu’s next is Indru Netru Naalai". The Times of India. 3 October 2014. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Vishnus-next-is-Indru-Netru-Naalai/articleshow/44202194.cms.
- ↑ "Mia opts out of Suresh Gopi’s next film". The Times of India. 10 November 2014. http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/Mia-opts-out-of-Suresh-Gopis-next-film/articleshow/45087564.cms.