டி. எம். கார்த்திக்
Jump to navigation
Jump to search
டி. எம். கார்த்திக்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
டி. எம். கார்த்திக் |
---|---|
பணி | நடிகர் |
டி.எம். கார்த்திக் என்பவர் ஒரு திரைப்பட நடிகர் ஆவார்.[1][2] இவர் குரு (2007) படத்தில் நடிகராக அறிமுகமானார்.
தொழில்
1994 ஆம் ஆண்டு முதல், 60 க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், மேடை நாடகங்களில் 500 க்கும் மேற்பட்டதில் நடித்துள்ளார். நடிக்க வரும் கார்பரேட் நிறுவனத்தில் பணியாற்றினார்.[3] கார்த்திக் குமார் நிறுவிய இவாம் குழுவில் ஒரு பங்குதாரராக இருந்தார். அதன்பின்பு மதராசப்பட்டினம் , தெய்வத் திருமகள் , குரு , பையின் வரலாறு போற்ற படங்களில் நடித்துள்ளார்.
திரைப்பட வரலாறு
ஆண்டு | திரைப்படம் | பங்கு | குறிப்புகள் |
---|---|---|---|
2007 | குரு | இந்தி படம் | |
2009 | சர்வம் | ||
திரு திரு துரு துரு | |||
2010 | கொல கொலயா முந்திரிக்கா | தில்லி | |
மதராசபட்டினம் | பெயிண்டர் (மதிப்பிடப்படாதது) | ||
2011 | தெய்வத்திருமகள் | கிருஷ்ணனின் நண்பன் | |
2012 | நண்பன் | ராகேஷ் (ப்ரிசிடெக்) | |
பையின் வாழ்க்கை | பை பட்டேலின் ஆசிரியர் (மதிப்பிடப்படாதவர்) | ஆங்கில படம் | |
2013 | ராஜா ராணி | பூசன் | |
என்றென்றும் புன்னகை | சன்னி | ||
2015 | இவனுக்குத் தண்ணியில கண்டம் | காசிநாதன் | |
இன்று நேற்று நாளை | கிரிதாரா பார்த்தசாரதி | ||
10 எண்றதுக்குள்ள | டாக்டர் | ||
வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் | சர்மா | ||
2016 | சவாரி | ||
தெறி | |||
ஐநூறும் ஐந்தும் | தீவிரவாதி | ||
தில்லு துடுடு | காஜலின் சகோதரர் | ||
2018 | குலேபகாவலி | ||
பாஸ்கர் ஒரு ரஸ்கல் | பார்த்தசாரதி | ||
செக்கச்சிவந்த வானம் | ரஞ்சித் |
குறிப்புகள்
- ↑ "Karthik T M : Theatre Speaks : www.MumbaiTheatreGuide.com".
- ↑ "‘I separate god from spirituality’". http://www.newindianexpress.com/cities/chennai/%E2%80%98I-separate-god-from-spirituality%E2%80%99/2013/04/20/article1552575.ece?service=print.
- ↑ Kamath, Sudhish (2012-02-22). "Karthik calling Karthik" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/features/metroplus/karthik-calling-karthik/article2919768.ece.
வெளி இணைப்புகள்
- T. M. Karthik கீச்சு