சர்வம் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
சர்வம் | |
---|---|
இயக்கம் | விஷ்ணுவர்த்தன் |
தயாரிப்பு | கே. கருணாமூர்த்தி சி. அருண்பாண்டியன் கே. விஜயகுமார் |
கதை | கதை-விஷ்ணுவர்த்தன் திரைக்கதை-விஷ்ணுவர்த்தன், ஏ. கோகுல் கிருஷ்ணன் வசனம்-ராஜ்கண்ணன் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | ஆர்யா திரிசா ஜே. டி. சக்ரவர்த்தி இந்திரஜித் ரோஹன் ஷிவா |
ஒளிப்பதிவு | நீரவ் ஷா |
படத்தொகுப்பு | ஸ்ரீகர் பிரசாத் |
கலையகம் | ஐங்கரன் இண்டர்நேஷனல் |
விநியோகம் | ஐங்கரன் இண்டர்நேசனல் |
வெளியீடு | மே 15, 2009 |
ஓட்டம் | 143 நிமிடம் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 12 கோடி[1] |
சர்வம், 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். இதில் ஆர்யா, திரிசா ஆகியோர் நடித்துள்ளனர். 5 தனிநபர்களையும் அவர்கள் வாழ்வில் நடைபெறும் சம்பவங்களையும் அவர்களின் வாழ்க்கை முழுவதுமாக மாற்றி அமைக்கப்படுவதையும் அவர்கள் அனைவரும் இணைவதையும் கருவாகக் கொண்டமைந்துள்ளது இத்திரைப்படம்.
இது 1986 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிட்சர் என்ற இந்தி திரைப்படத்தின் மறு ஆக்கம் என முதலில் கூறப்பட்டது.[2] பின்னர் 21 கிராம்ஸ் என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் மறுஆக்கம் எனத் தெரிவிக்கப்பட்டது.[3]
மேற்கோள்கள்
- ↑ Shankar, Settu. "Will Sarvam recover the production cost?". ஒன்இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 2009-05-04.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Is Sarvam a remake of Hitcher". kollywoodtoday.com. பார்க்கப்பட்ட நாள் 2009-05-04.
- ↑ "Special : Is Sarvam remake of 21 Grams?". cinesnacks.com. பார்க்கப்பட்ட நாள் 2009-05-04.