விஷ்ணு (நடிகர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
விஷ்ணு
Vishnu-vishal-fir-interview.jpg
பிறப்பு17 சூலை 1984 (1984-07-17) (அகவை 40)
வேலூர், தமிழ் நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2009 – தற்போது

விஷ்ணு (Vishnu Vishal) (பிறப்பு: சூலை 17, 1984) ஓர் இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நாயகனாக நடித்துள்ளார். வெண்ணிலா கபடிகுழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி போன்ற திரைப்படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இவர் மட்டைப்பந்து வீரரும் ஆவார்.

திரைப்படங்கள்

ஆண்டு படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2009 வெண்ணிலா கபடிகுழு மாரிமுத்து பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்)
2010 பலே பாண்டியா பாண்டியன்
2010 துரோகி கருணாகரன்
2011 குள்ளநரி கூட்டம் வெற்றி
2012 நீர்ப்பறவை அருளப்பசுவாமி பரிந்துரை , தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்
2014 முண்டாசுப்பட்டி கோபி
2014 ஜீவா
2015 இடம் பொருள் ஏவல் தயாரிப்பில்
2014 கலக்குரே மாப்பிள்ளை தயாரிப்பில்[1]
2015 இன்று நேற்று நாளை
2016 வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் முருகன்

ஆதாரம்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-15. பார்க்கப்பட்ட நாள் 2014-02-27. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=விஷ்ணு_(நடிகர்)&oldid=22256" இருந்து மீள்விக்கப்பட்டது