காஞ்சனா 2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox film | name = முனி 3 : கங்கா | image = Muni 3- Ganga.jpg | caption = | director = ராகவா லாரன்ஸ் | producer = பெல்லம்கொண்ட சுரேஷ் | writer = ராகவா லாரன்ஸ் | music = லியோன் ஜேம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →நடிகர்கள்: clean up, replaced: இளைய சகோதரர் → தம்பி using AWB |
||
| வரிசை 16: | வரிசை 16: | ||
}} |
}} |
||
'''முனி 3 : கங்கா''' 2014ம் ஆண்டு திரைக்கு வந்த தமிழ் நகைச்சுவை திகில் திரைப்படம். ராகவா லாரன்ஸ் இந்த திரைப்படத்தை எழுதி இயக்கயுள்ளார் மற்றும் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் |
'''முனி 3 : கங்கா''' 2014ம் ஆண்டு திரைக்கு வந்த தமிழ் நகைச்சுவை திகில் திரைப்படம். ராகவா லாரன்ஸ் இந்த திரைப்படத்தை எழுதி இயக்கயுள்ளார் மற்றும் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் பெல்லம்கொண்ட சுரேஷ் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் [[முனி]] திரைப்பட வரிசையில் மூன்றாம் பாகம் ஆகும். இந்த திரைப்படத்தில் [[ராகவா லாரன்ஸ்]], [[டாப்ஸி]], [[நித்யா மேனன்]], [[கோவை சரளா]] மற்றும் பல நடிகர்கள் நடிக்கின்றனர். |
||
==நடிகர்கள்== |
==நடிகர்கள்== |
||
| வரிசை 37: | வரிசை 37: | ||
*[[முத்துக்காளை]] (பிணவறை தொழிலாளி) |
*[[முத்துக்காளை]] (பிணவறை தொழிலாளி) |
||
*[[நெல்லை சிவா]] (பிணவறை தொழிலாளி) |
*[[நெல்லை சிவா]] (பிணவறை தொழிலாளி) |
||
*[[மொட்டை ராஜேந்திரன்]] (மருதுவின் |
*[[மொட்டை ராஜேந்திரன்]] (மருதுவின் தம்பி) |
||
*[[மதி]] (சர்ச் பாதிரியார்) |
*[[மதி]] (சர்ச் பாதிரியார்) |
||
*[[ஜனனி பாலசுப்பிரமணியம்]] |
*[[ஜனனி பாலசுப்பிரமணியம்]] |
||
| வரிசை 54: | வரிசை 54: | ||
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:முனி திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:முனி திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:நகைச்சுவைத் |
[[பகுப்பு:நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ் திகிற் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:தமிழ் திகிற் திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:பழிவாங்குதல் குறித்தான தமிழ் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:பழிவாங்குதல் குறித்தான தமிழ் திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:தமன் இசையமைத்த |
[[பகுப்பு:தமன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:சி. சத்யா இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:சி. சத்யா இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:ராகவா லாரன்ஸ் இயக்கிய திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:ராகவா லாரன்ஸ் இயக்கிய திரைப்படங்கள்]] |
||
08:04, 13 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்
| முனி 3 : கங்கா | |
|---|---|
![]() | |
| இயக்கம் | ராகவா லாரன்ஸ் |
| தயாரிப்பு | பெல்லம்கொண்ட சுரேஷ் |
| கதை | ராகவா லாரன்ஸ் |
| இசை | லியோன் ஜேம்ஸ் எஸ் தாமன் |
| நடிப்பு | ராகவா லாரன்ஸ் நித்யா மேனன் |
| விநியோகம் | K.N.M பிக்சர்ஸ் |
| வெளியீடு | 2014 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் மொழி |
| ஆக்கச்செலவு | ₹9 கோடி |
முனி 3 : கங்கா 2014ம் ஆண்டு திரைக்கு வந்த தமிழ் நகைச்சுவை திகில் திரைப்படம். ராகவா லாரன்ஸ் இந்த திரைப்படத்தை எழுதி இயக்கயுள்ளார் மற்றும் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் பெல்லம்கொண்ட சுரேஷ் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் முனி திரைப்பட வரிசையில் மூன்றாம் பாகம் ஆகும். இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ், டாப்ஸி, நித்யா மேனன், கோவை சரளா மற்றும் பல நடிகர்கள் நடிக்கின்றனர்.
நடிகர்கள்
- ராகவா லாரன்ஸ் (இரட்டை வேடம், ராகவா/சிவா)
- டாப்ஸி (நந்தினி)
- நித்யா மேனன் (கங்கா)
- கோவை சரளா (ராகவனின் அம்மா)
- ரேணுகா (நந்தினியின் அண்ணி)
- ஜெயபிரகாஷ் (மருது)
- ஸ்ரீமன் (டாக்டர் பிரசாத்)
- ஜாங்கிரி மதுமிதா (ஐஸ்வர்யா பாண்டுரங்கன்)
- மயில்சாமி (வாட்ச்மேன்)
- பாண்டு (டாக்டர் பாண்டுரங்கன் - மனநல மருத்துவர்/ஐஸ்வர்யாவின் தந்தை)
- மனோபாலா (அர்னால்டு)
- பானு சந்தர் (சந்துரு)
- சாம்ஸ் (அரவிந்தசாமி)
- பூஜா ராமச்சந்திரன் (பூஜா)
- சுஹாசினி மணிரத்னம் (கிரீன் தொலைக்காட்சியின் தலைவர்)
- 'பாய்ஸ்' ராஜன் (24 தொலைக்காட்சியின் இயக்குநர்)
- முத்துக்காளை (பிணவறை தொழிலாளி)
- நெல்லை சிவா (பிணவறை தொழிலாளி)
- மொட்டை ராஜேந்திரன் (மருதுவின் தம்பி)
- மதி (சர்ச் பாதிரியார்)
- ஜனனி பாலசுப்பிரமணியம்
- விஜய் டிவி ராமர் ('சில்லாட்ட' பாடலில் கௌரவ தோற்றம்)
- எல்விஸ் லாரன்ஸ் ('சில்லாட்ட' பாடலில் கௌரவ தோற்றம்)
- அமரர் வினு சக்ரவர்த்தி (ராகவா தந்தை புகைப்படமாக)
வெளி இணைப்புகள்
- "Raghava Lawrence got Injured in Muni 3 - Times Of India". Timesofindia.indiatimes.com. 2013-10-02. Retrieved 2013-10-03.
http://www.cinewoodz.com/2015/04/17/movie-review-kanchana-2-tamil-review பரணிடப்பட்டது 2020-09-21 at the வந்தவழி இயந்திரம் | காஞ்சனா 2 – திரை விமர்சனம் - CineWoodz--111.50.240.47 19:05, 25 ஏப்ரல் 2015 (UTC)
பகுப்புகள்:
- 2014 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- முனி திரைப்படங்கள்
- நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள்
- தமிழ் திகிற் திரைப்படங்கள்
- பழிவாங்குதல் குறித்தான தமிழ் திரைப்படங்கள்
- தமன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
- சி. சத்யா இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
- ராகவா லாரன்ஸ் இயக்கிய திரைப்படங்கள்
- மறு ஆக்கம் செய்யப்பட்ட தமிழ்த் திரைப்படங்கள்
- ராகவா லாரன்ஸ் நடித்த திரைப்படங்கள்
