தேவர்சோலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>கி.மூர்த்தி
imported>KanagsBOT
சி clean up using AWB
வரிசை 20: வரிசை 20:


==அமைவிடம்==
==அமைவிடம்==
தேவர்சோலா பேரூராட்சி [[உதகமண்டலம்|உதகமண்டலத்திலிருந்து]] 62 கிமீ தொலைவிலும், [[கூடலூர் (நீலகிரி)|கூடலூரிலிருந்து]] 12 கிமீ தொலைவிலும் உள்ளது.
தேவர்சோலா பேரூராட்சி [[உதகமண்டலம்|உதகமண்டலத்திலிருந்து]] 62 கிமீ தொலைவிலும், [[கூடலூர் (நீலகிரி)|கூடலூரிலிருந்து]] 12 கிமீ தொலைவிலும் உள்ளது.


==பேரூராட்சியின் அமைப்பு==
==பேரூராட்சியின் அமைப்பு==
வரிசை 34: வரிசை 34:
* [http://www.townpanchayat.in/naduvattam/contact-us தேவர்சோலா பேரூராட்சியின் தொடர்புக்கு]
* [http://www.townpanchayat.in/naduvattam/contact-us தேவர்சோலா பேரூராட்சியின் தொடர்புக்கு]
{{நீலகிரி மாவட்டம்}}
{{நீலகிரி மாவட்டம்}}

[[பகுப்பு:நீலகிரி மாவட்டம்]]
[[பகுப்பு:நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|*]]
[[பகுப்பு:நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:நீலகிரி மாவட்டப் பேரூராட்சிகள்]]
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]

02:17, 5 மே 2019 இல் நிலவும் திருத்தம்

தேவர்சோலா
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நீலகிரி
வட்டம் கூடலூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

24,954 (2011)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 35 சதுர கிலோமீட்டர்கள் (14 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/devershola

தேவர்சோலா (ஆங்கிலம்:Devarshola), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

தேவர்சோலா பேரூராட்சி உதகமண்டலத்திலிருந்து 62 கிமீ தொலைவிலும், கூடலூரிலிருந்து 12 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

35 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 102 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கூடலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,594 வீடுகளும், 24,954 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. தேவர்சோலா பேரூராட்சியின் இணையதளம்
  4. http://www.townpanchayat.in/devershola/population
  5. Population Census 2011
  6. Devarshola Town Panchayat

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=தேவர்சோலா&oldid=130222" இலிருந்து மீள்விக்கப்பட்டது