ஆள்கூறுகள்: 10°36′32″N 78°25′24″E / 10.608900°N 78.423300°E / 10.608900; 78.423300

மணப்பாறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>ElangoRamanujam
No edit summary
imported>ElangoRamanujam
No edit summary
வரிசை 34: வரிசை 34:


== போக்குவரத்து ==
== போக்குவரத்து ==
மணப்பாறை திருச்சிக்கு திண்டுக்கலுக்கும் இடையில் தேசிய நெடுஞ்சாலை 83( பழைய எண் - 45 ) - ல் அமைந்துள்ளது. மணப்பாறை நகரம் , துவரங்குறிச்சி , புதுக்கோட்டை , குளித்தலை , கோவில்பட்டி<ref>{{Cite web|url=https://www.google.com/maps/place/Kovilpatti,+Tamil+Nadu+621305/data=!4m2!3m1!1s0x3baa7a0ee1d12a21:0xf9ee06dc6291b185?sa=X&ved=2ahUKEwjKwdjQvuzuAhXZb30KHe2-AlEQ8gEwAHoECAQQAQ|title=கோவில்பட்டி|website=கோவில்பட்டி|language=ta-US|access-date=2021-02-20}}</ref> ஆகிய நகரங்களுடனும் சாலை மார்கமாக இணைக்கப்பட்டுள்ளது
மணப்பாறை திருச்சிக்கு திண்டுக்கல்லுக்கும் இடையில் தேசிய நெடுஞ்சாலை 83 (பழைய எண் - 45)-இல் அமைந்துள்ளது. மணப்பாறை நகரம், துவரங்குறிச்சி, புதுக்கோட்டை, குளித்தலை, கோவில்பட்டி<ref>{{Cite web|url=https://www.google.com/maps/place/Kovilpatti,+Tamil+Nadu+621305/data=!4m2!3m1!1s0x3baa7a0ee1d12a21:0xf9ee06dc6291b185?sa=X&ved=2ahUKEwjKwdjQvuzuAhXZb30KHe2-AlEQ8gEwAHoECAQQAQ|title=கோவில்பட்டி|website=கோவில்பட்டி|language=ta-US|access-date=2021-02-20}}</ref> ஆகிய நகரங்களுடனும் சாலை மார்க்கமாக இணைக்கப்பட்டுள்ளது


=== பேருந்து போக்குவரத்து ===
=== பேருந்து போக்குவரத்து ===
மணப்பாறை நகரின் மையப்பகுதியில் ஒரு பேருந்து நிலையம் அமைந்துள்ளது . [[திருச்சிராப்பள்ளி|திருச்சி]], [[திண்டுக்கல்]] , [[பழனி]] , [[தேனி]] போன்ற நகரங்களுக்கு இங்கிருந்து அடிக்கடி பேருந்து சேவை உள்ளது.
மணப்பாறை நகரின் மையப்பகுதியில் ஒரு பேருந்து நிலையம் அமைந்துள்ளது . [[திருச்சிராப்பள்ளி|திருச்சி]], [[திண்டுக்கல்]], [[பழனி]], [[தேனி]] போன்ற நகரங்களுக்கு இங்கிருந்து அடிக்கடி பேருந்து சேவை உள்ளது.


மனப்பாறையிலிருந்து கீழ்காணும் நகரங்களுக்கும் பேருந்து சேவை உள்ளது .
மனப்பாறையிலிருந்து கீழ்காணும் நகரங்களுக்கும் பேருந்து சேவை உள்ளது .
வரிசை 46: வரிசை 46:
* [[விராலிமலை]]
* [[விராலிமலை]]
* [[இலுப்பூர்]]
* [[இலுப்பூர்]]
* [[படிமம்:Manapparai bus stand.jpg|thumb|மணப்பாறை பேருந்து நிலையம் ]][[புதுக்கோட்டை]]
* [[படிமம்:Manapparai bus stand.jpg|thumb|மணப்பாறை பேருந்து நிலையம்]][[புதுக்கோட்டை]]
* [[பட்டுக்கோட்டை]]
* [[பட்டுக்கோட்டை]]
* [[பொன்னமராவதி]]
* [[பொன்னமராவதி]]
வரிசை 76: வரிசை 76:
=== தொடர்வண்டி போக்குவரத்து ===
=== தொடர்வண்டி போக்குவரத்து ===
மணப்பாறை தொடர்வண்டி நிலையம் திருச்சி - திண்டுக்கல் மின்மயமாக்கப்பட்ட இருப்புப்பாதையில் அமைந்துள்ளது .
மணப்பாறை தொடர்வண்டி நிலையம் திருச்சி - திண்டுக்கல் மின்மயமாக்கப்பட்ட இருப்புப்பாதையில் அமைந்துள்ளது .



==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==

03:49, 15 சூன் 2023 இல் நிலவும் திருத்தம்

மணப்பாறை
—  முதல் நிலை நகராட்சி  —
வரைபடம்:மணப்பாறை, இந்தியா
மணப்பாறை
அமைவிடம்: மணப்பாறை, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°36′32″N 78°25′24″E / 10.608900°N 78.423300°E / 10.608900; 78.423300
நாடு  இந்தியா
பகுதி சோழ நாடு
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
வட்டம் மணப்பாறை வட்டம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் பிரதீக் தயாள், இ. ஆ. ப [3]
நகராட்சி தலைவர் சுதா
சட்டமன்றத் தொகுதி மணப்பாறை

-

சட்டமன்ற உறுப்பினர்

ப. அப்துல் சமது (திமுக (மமக))

மக்கள் தொகை 40,510 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


183 மீட்டர்கள் (600 அடி)

குறியீடுகள்

மணப்பாறை (ஆங்கிலம்:Manapparai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மணப்பாறை வட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை நகராட்சி ஆகும். மணப்பாறை முறுக்கு மற்றும் மாட்டுச்சந்தைக்கும் மிகவும் புகழ்பெற்றது. மண என்பதற்கு தமிழில், கடினம் (HARD) என்று பொருள்; மணப்பாறை - கடின பாறைகள் கொண்ட நிலம்.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10°36′N 78°25′E / 10.6°N 78.42°E / 10.6; 78.42 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 172 மீட்டர் (564 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்த ஊரில் முறுக்கு புகழ்பெற்றதாகும்.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 27 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 9,934 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 40,510 ஆகும். அதில் 20,139 ஆண்களும், 20,371 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 87.8% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,012பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4090 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 951 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,849 மற்றும் 73 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 65.67%, இசுலாமியர்கள் 11.3%, கிறித்தவர்கள் 22.95% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.[5]

கல்வி

இங்கு பத்துப் பள்ளிக்கூடங்கள் மற்றும் இரண்டு கல்லூரிகள் உள்ளன.

போக்குவரத்து

மணப்பாறை திருச்சிக்கு திண்டுக்கல்லுக்கும் இடையில் தேசிய நெடுஞ்சாலை 83 (பழைய எண் - 45)-இல் அமைந்துள்ளது. மணப்பாறை நகரம், துவரங்குறிச்சி, புதுக்கோட்டை, குளித்தலை, கோவில்பட்டி[6] ஆகிய நகரங்களுடனும் சாலை மார்க்கமாக இணைக்கப்பட்டுள்ளது

பேருந்து போக்குவரத்து

மணப்பாறை நகரின் மையப்பகுதியில் ஒரு பேருந்து நிலையம் அமைந்துள்ளது . திருச்சி, திண்டுக்கல், பழனி, தேனி போன்ற நகரங்களுக்கு இங்கிருந்து அடிக்கடி பேருந்து சேவை உள்ளது.

மனப்பாறையிலிருந்து கீழ்காணும் நகரங்களுக்கும் பேருந்து சேவை உள்ளது .

தொடர்வண்டி போக்குவரத்து

மணப்பாறை தொடர்வண்டி நிலையம் திருச்சி - திண்டுக்கல் மின்மயமாக்கப்பட்ட இருப்புப்பாதையில் அமைந்துள்ளது .

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "Manapparai". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20, 2006.
  5. மணப்பாறை நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
  6. "கோவில்பட்டி". கோவில்பட்டி. Retrieved 2021-02-20.
"https://tamilar.wiki/w/index.php?title=மணப்பாறை&oldid=173646" இலிருந்து மீள்விக்கப்பட்டது